Ilayaraja - Kalyana Ponnirukku_Slow paroles de chanson

paroles de chanson Kalyana Ponnirukku_Slow - S. Janaki feat. Malaysia Vasudevan




கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
ஹான் ஆஅ... ஹான் ஆஅ
ஹான் ஆஅ... ஹான் ஆஅ
கொய்யாத கொய்யாப் பழம்
நீ தெரிஞ்சுக்க இப்போது
அய்யா பலம்
ஆஹா
கொய்யாத கொய்யாப் பழம்
ஹான்
நீ தெரிஞ்சுக்க இப்போது
அய்யா பலம்
ஹே தாங்காதையா
என் மேனிதான்
உன்னோட நான் ஜோடிதான்
தாங்காதையா
என் மேனிதான்
உன்னோட நான் ஜோடிதான்
கொடுத்தா நெறையும்
துடிக்கிற மனசு
குளிரும் குறையும்
அணைக்கிற பொழுது
பொட்டக்கோழி சேவலோட
தொட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டு
முத்தம் ஒண்ணு
வெக்கப் போகுது ஹா
கல்யாண பொண்ணிருக்கு
ஹா மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது
ஹா...
கல்யாணம்
ஹா...
பிப்பி பீ டும்டும் டும்டும் ஹே
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
மேல்லோகம் பூலோகம்தான்
கை அணைப்பில முன்னாடி
நானும் கண்டேன்
ஹே மேல்லோகம் பூலோகம்தான்
கை அணைப்பில முன்னாடி
நானும் கண்டேன்
மாமா மக
ஹான்
நீதானம்மா
அஹான்
மாப்பிள்ள நான்தானம்மா
அஹன்
மாமா மக
ஹாஹா
நீதானம்மா
ஹான்
மாப்பிள்ள நான்தானம்மா
மனச இழுத்த மன்மத ராஜா
மயங்கி இருக்கு ஒனக்குன்னு ரோஜா
கட்டையில நாட்டுக்கட்ட
என் கிட்ட நீ மாட்டிக்கிட்ட
நாளப்பாரு மேளத்தத் தட்ட
ஹான் ஹான் ஹா
கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
எப்போது
ஹா...
கல்யாணம்
ஹா...
பிப்பி பீ டும்டும் டும்டும்
ஆ...



Writer(s): Gangai Amaran, Vairamuthu, Vali




Attention! N'hésitez pas à laisser des commentaires.