S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Chippiyerukkuthu (From "Varumayin Niram Sivappu") paroles de chanson

paroles de chanson Chippiyerukkuthu (From "Varumayin Niram Sivappu") - S. P. Balasubrahmanyam , S. Janaki




தந்தன தத்தன தையன தத்தன
தனன தத்தன தான தையன தந்தானா
ஆஹான்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
லல லலலல லல லலலல லல லாலல லாலல லலலா லாலாலா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
எப்பிடி
ம்ம்ம்...
சந்தங்கள்
நானா னா
நீயானால்
ரி ச ரி
சங்கீதம்
ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஹாஹா
நனன நானா
Come-on say it once again
நனன நானா
ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்
தர நன தரர நானா
தங்க தட்டு எனக்கு மட்டும்
Ok
தானே தானே தானா
அப்புடியா
தேவை பாவை பார்வை
தத்தன தன்னா
நினைக்க வைத்து
நான னன லலல லாலா
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நநன நநன னா
தன னா
லல லா
தன னா
Beautiful
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ கவியோ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள்(ஆஹாஹா)
நீயானால்(ஆஹாஹா)
சங்கீதம்(ஆஹாஹா)
நானாவேன்(ஆஹாஹா)
இப்போ பார்க்கலாம்
தனன தனன நானா
ம்ம்ம்
மழையும் வெயிலும் என்ன
தன்ன நானா தனன நன்னா நன்னா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன நான தனன நான தன்னா
அம்மாடியோ
தனன நான தனன நான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
ம்ம்ஹ்ம்ம்
கொடுத்த சந்தங்களில்
என் மனதை
நீ அறிய
நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில்
என் மனதை
நீ அறிய
நான் உரைத்தேன்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாடி கலந்திருப்பது எப்போது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாடி கலந்திருப்பது எப்போது
ம்ம் ஆஹாஹா
லலலா
ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆஹாஹா
லலலா
லலலா
லலலா
லலலா



Writer(s): M.S.VISWANATHAN M.S.VISWANATHAN, KANNNADHASAN



Attention! N'hésitez pas à laisser des commentaires.