S.P. Balasubrahmanyam - Aadi Lakshmi paroles de chanson

paroles de chanson Aadi Lakshmi - S. P. Balasubrahmanyam



அடி.ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓலை பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை வெச்சு நாம்பேச நீ பேச அம்மா
அட ஈச்சம் ஓல பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை வெச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன
அக்கா பெத்த சொக்கு பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹேய் தினக் தின் ஹே தினக் தின்
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்ஞ்சுடும்
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி யெப்போ
ஹ.ஹ.ஹ...
ஆ... ஊத வேணும் பீ ப்பி... பீ ப்பி...
டும். டும். டும்.டும்... பீப்பி... பீப்பி...
டும்.டும். டும்... டும். பீப்பி... பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய் லே லே
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மம் யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெச்சும் பெட்ட கோழி
முட்டாதைய்யா மயக்கத்த கொடுக்குற
ஆடி மாசம்... ஹேய்... ஹேய்...
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா
சேத்தணைக்க நாந்தான் மாங்குயிலே
ஹேய்... ஹேய்... ஹேய்
அட நீ தான் ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே... மாங்குயிலே
அடி... நானே ஆண்குயிலே
குயிலே .குயிலே... யே...



Writer(s): Chi Udayashanker, Rajan, Nagendra


S.P. Balasubrahmanyam - Olavu Moodidaga (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.