paroles de chanson Indralogathu Sundari Kanavil - S. P. Balasubrahmanyam
ஏலேலம்பர
ஏலேலம்பர
ஏலேலம்பர
ஹோய்
ஏலேலம்பர
ஏலேலம்பர
ஏலேலம்பர
ஹோய்
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தாளோ
மோகினி
போல்
வந்து
காளை
என்
உயிரினைப்
பருகியும்
சென்றாளோ
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தாளோ
மோகினி
போல்
வந்து
காளை
என்
உயிரினைப்
பருகியும்
சென்றாளோ
ரதி
என்பேன்
மதி
என்பேன்
கிளி
என்பேன்
நீ
வா
உடல்
என்பேன்
உயிர்
என்பேன்
உறவென்பேன்
நீ
வா
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தாளோ
மோகினி
போல்
வந்து
காளை
என்
உயிரினைப்
பருகியும்
சென்றாளோ
தென்றலதன்
விலாசத்தைத்
தம்
தோற்றமதில்
பெற்று
வந்தவள்
மின்னலதன்
உற்பத்தியை
அந்த
வானத்துக்கே
கற்றுத்
தந்தவள்
முகத்தைத்
தாமரையாய்
நினைத்து
மொய்த்த
வண்டு
ஏமாந்த
கதைதான்
கண்கள்
சிந்து
பைரவியின்
சிந்தும்
பைங்கிளியின்
குரலில்
ஒலிப்பதெல்லாம்
பண்கள்...
பாவை
புருவத்தை
வளைப்பது
புதுவிதம்
அதில்
பரதமும்
படிக்குது
அபிநயம்
பாவை
புருவத்தை
வளைப்பது
புதுவிதம்
அதில்
பரதமும்
படிக்குது
அபிநயம்
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தேனோ
மோகினி
போல்
வந்து
காளை
உன்
உயிரினை
பருகியும்
சென்றேனோ
கலைமகள்
ஆடினாள்
சலங்கைகள்
குலுங்கினால்
மின்னும்
விழியை
மெல்ல
வைரம்
கண்டது
நாணம்
தழுவ
பூமியுள்ளே
ஒளிந்தது
கருவிழி
உருளுது
கவிதைகள்
மலருது
பாதங்கள்
அசையுது
பாவங்கள்
விளையுது
எழில்
நிலா
ஆடும்
விழா
நடக்குது
தேனில்
பலா
ஊறும்
சுவை
அவள்
சிரிப்பு
பொன்னுருகும்
கன்னம்
குழிய
ஒரு
புன்முறுவல்
சிந்திச்
சென்றாள்
இந்த
மானிடனும்
மயங்கிவிட்டான்
அந்த
மானிடமே
மனதை
விட்டான்
அமுதம்
என்ற
சொல்லை
ஆராய்ச்சி
செய்வதற்கு
அவனியில்
அவளே
ஆதாரம்
பாண்டிய
பேரரசு
பார்த்து
வியந்ததொரு
முத்துச்
சரங்கள்
இதழோரம்
ஹா...
பாவை
இதழது
சிவப்பெனும்
போது
பாவம்
பவளமும்
ஜொலிப்பது
ஏது
பாவை
இதழது
சிவப்பெனும்
போது
பாவம்
பவளமும்
ஜொலிப்பது
ஏது
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தேனோ
மோகினி
போல்
வந்து
காளை
உன்
உயிரினை
பருகியும்
சென்றேனோ
ரதி
என்பேன்
மதி
என்பேன்
கிளி
என்பேன்
நீ
வா
உடல்
என்பேன்
உயிர்
என்பேன்
உறவென்பேன்
நீ
வா
இந்திர
லோகத்து
சுந்தரி
ராத்திரி
கனவினில்
வந்தாளோ
மோகினி
போல்
வந்து
காளை
என்
உயிரினை
பருகியும்
சென்றாளோ
Attention! N'hésitez pas à laisser des commentaires.