paroles de chanson




தேனே
கானல் நீ
நீ ஏன் தெரிந்து
மறைந்து
போனாய்
அன்பே
காதல் நீ
நீ ஏன்
கலைந்து கரைந்து போனாய்
பல வானவியல் தீட்டிய போதும்
சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன்
பல விண்மீன்
மின்னிய நாளும்
சில மேகங்கள் சூழ்ந்தது ஏன்
தேனே
கானல் நீ
நீ ஏன் தெரிந்து
மறைந்து
போனாய்
அன்பே
காதல் நீ
நீ ஏன்



Writer(s): yuvan shankar raja



Attention! N'hésitez pas à laisser des commentaires.
Chargement
Chargement