Udit Narayanan & Malathi - Vandarkuzhali Vandarkuzhali paroles de chanson

paroles de chanson Vandarkuzhali Vandarkuzhali - Udit Narayanan & Malathi



வண்டார் குழலி வண்டார் குழலி
చెల్లెలుకుతురురోయ్ దీనికిముందే ఓచినతావు సోనాకాచిరోయ్
வண்டார் குழலி வண்டார் குழலி
చెల్లెలుకుతురురోయ్ దీనికిముందే ఓచినతావు సోనాకాచిరోయ్
ஹோய் வண்டார் குழலி
வண்டார் குழலி
செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்
வண்டார் குழலி வண்டார் குழலி
எக்கா பொண்ணு டோய்
இவ வந்த போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய் எக்கா
நூலு விடுங்கடா கண்ணே
நூலு விடுங்கடா
நம்ம மேரி பொண்ண
ஓர கண்ணால் நூலு விடுங்கடா ஹோய்
கால விடுங்கடா
மச்சி கால விடுங்கடா
ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை
கால விடுங்கடா
போடு வண்டார் குழலி
போடு வண்டார் குழலி
போடு வண்டார் குழலி
வண்டார் குழலி
செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்
வண்டார் குழலி வண்டார் குழலி
எக்கா பொண்ணு டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய்...
பசங்க தான் விசில் அடிச்சா
Eve teasing case'சு
Kookar'ருதான் விசில் அடிச்சா
போகுது Gas'சு
பாட்டிங்க சிரிச்சாக்கா
வாயெல்லாம் பொக்கை
கரும்பை ஒன்னு கடிச்சாக்கா
மிஞ்சுது சக்கை
ஹே எல்லாம் பொண்ணும்
மௌசு தான்
ஜன்னல் போட்ட பிளவுஸ் தான்
ரெட்டை ஜடை வயசு தான்
BBC News'தான்
விடுங்கடா விடுங்கடா
நூலு விடுங்கடா
நம்ம மேரி பொண்ண
ஓர கண்ணால் நூலு விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
ஆள விடுங்கடா
நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா ஆள விடுங்கடா
தோடா ஹோய்
தோடா పోరా
எவன் டா அவன்
போனா போது விட்ரு
பொறிக்கி பயன் போல இருக்கு
நம்ம வேலைய பாப்போம் வா
எக்கா தலைப்பு செய்தி வாசிக்கிறது
கிரிஜக்கா கோமளா
மாமா
ஒரே ஒரு கிராமத்துல
ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான்
ஒரே ஒரு கீரை வடை
அந்த ஒரே ஒரு வடைக்கு தானே
ஒன்பது பேர் போட்டி
அந்த ஒன்பது பேரும்
போட்டி போட்டதுல
அவுந்து போச்சு வேட்டி
எக்கா ஒரே ஒரு கிராமத்துல
ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான்
ஒரே ஒரு கீரை வடை
LKG முதுகுளெல்லாம்
ஒரு மூட்டை booksu
College போகதான்
Single note
அய்யே லவ் பண்ணு தரவா நா
கோனாரு Notes
சிக்கலுன்னு வந்தாலே
நீ உடு ஜூட்டு
ஹே எம்மாம் பெரிய உலகம் டா
தம்மா துண்டு வாழ்கை டா
சும்மா பூந்து ஆடுடா
ஜம்முனு வாழுடா
கட்டுங்கடா கட்டுங்கடா
கோயில் கட்டுங்கடா
இந்த ஜிகிடிக்கிதான்
ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா
விடுங்கடா விடுங்கடா
டீலு விடுங்கடா
மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா
டீல்ல விடுங்கடா
ஒத்து ஹே
ஒத்து ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ
வண்டார் குழலி வண்டார் குழலி
அக்கா பொண்ணு டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம்
சோனா காச்சி டோய்
வண்டார் குழலி வண்டார் குழலி
செவ்வாப்பேட்டை டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம்
சோனா காச்சி டோய்




Udit Narayanan & Malathi - Thiruda Thirudi (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.