Vishal Dadlani - Kaaki Sattai paroles de chanson

paroles de chanson Kaaki Sattai - Vishal Dadlani



ப்ரிங்க் இட் பேக் தாட்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
இது காக்கி சட்ட
பொறி பறக்குதே யோ
உன்ன தேடி பின்னால்
வளரும் எந்தன்
எதிர் காலமே கேன் யூ ஃபீல் இட்
இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து
விழித்திடு வா நண்பனே
விண் மீன்
கைக் கெட்டுது
வெறும் மீன்கள் வேண்டாமாடா
அட வானம் என்னடா
அதை தாண்டி நீ செல்லடா
மலை போலே
என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதாடா
கரை தாடி ஓடு நீ ஓடுடா
காக்கி சட்டை
பொறி பறக்குதே
உன்ன தேடி
பின்னால் வளரும்
எந்தன் எதிர் காலமே
இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு
வா நண்பனே
தானா தானா
தானா தானா
பொறி பறக்குதே
தானா தானா
தானா தானா
தெரி தெரிக்குதே
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் இட் ப்யாக் தாட்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
போகும் பாதையில்
கோடி பள்ளம் தோன்றலாம்
ஓடு நீ ஒரு அருவி சீரிடும் மலையிலே
ஆணி என்பதும்
நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே
மாறிடும் நொடியிலே
ஏஹ் உதை காத பந்தில் என்றுமே
வேகங்கள் இல்லையே
நடக்காத காலுக்கென்றுமே
ஊர் இல்லையே
உன் நெஞ்சில்
உள்ள சக்தியை
நண்பா நீ நம்பிடு
இதுதானே வாழ்க்கை தத்துவம்
வா வென்றிடு
விண்மீன்கள் கேட்டிடும்
வெறும் மீன்கள் வேண்டாமாடா
அட வானம் என்னட
அதை தாண்டி நீ செல்லடா
மலை போலே என்றுமே
உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு
கோட்டில் நிக்காதாடா
கரை தாடி
ஓடு நீ ஓடுடா
இது காக்கி சட்டை
பொறி பறக்குதே
உன்னை தேடி பின்னால் வளரும்
ஏந்தான் எதிர்காலமே
இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு
வா நண்பனே
பொறி பறக்குதே
தானா தானா
தானா தானா
பொறி பறக்குதே
தானா தானா
தானா நா
பொறி பறக்குதே
தானா தானா
தானா நா
தெரி பறக்குதே
தானா தானா
தானா நா
பொறி பறக்குதே



Writer(s): Na Muthukumar



Attention! N'hésitez pas à laisser des commentaires.