paroles de chanson Over'a Feel Pannuren - Yuvan Shankar Raja , MC Sanna
நான்
ரொம்ப
ஓவரா
பீல்
பண்ணுறேன்
உள்ள
பீவர்ரா
பீல்
பண்ணுறேன்
அடி
கேர்ரமல்
நிலவே
உன்ன
ரொம்ப
கேர்
பண்ணுறேன்
நீ
யார்
கூடவோ
சாட்
பண்ணுற
மத்த
பீஸ்
எல்லாம்
மீட்
பண்ணுற
என்
2 ஜிபி
ஹார்ட்ட
டூ
மச்சா
ஹீட்
பண்ணுற
என்
கப்புல
கொட்டிய
ஐஸ்
கிரீம்
வேறொரு
ஸ்பூனுக்கா
என்
காதலின்
ட்ரீம்சுதான்
இன்னொரு
படத்தின்
சீன்னுக்கா
அடடாடா
கேப்புல
அமேரிக்கா
மாப்பிள்ள
கெடைக்குமா
கெடைச்சிட்டா
தாங்குமா
வாடி
வாடி
வாடி
வால்னட்டு
ஹார்ட்டுக்கு
ஏன்
ஹெல்மெட்டு
டீக்கு
எதுக்கு
டிசர்ட்டு
நீயும்
நானும்தான்
செட்டு
வெக்கம்
விரிச்ச
வெல்வெட்டு
உனக்கு
வெப்பேன்
பூ
பொட்டு
ஊரு
மொத்தம்
கூப்பிட்டு
டேக்
இட்டு
டாக்
இட்டு
காக்கா
வடை
தூக்கி
போன
கதையாச்சே
ஹாட்
சன்
கூட
பல்ல
காட்டி
இளிச்சாச்சே
ஸ்வெட்டர்
போட்டுகின்னு
சீன்னு
கூட
போட்டாச்சே
கத
சொல்ல
போனா
தடிக்கியும்
விழுந்தாச்சே
சல்பேட்டா
சரோஜா
பரம்பரை
என்னம்மா
அவ
சர்கஸ்
காட்டுறா
பெட்ரோமேக்ஸ்சு
லைட்டேதான்
வேணுமா
டுயூப்லைட்டு
போல
காதல்
விட்டு
விட்டு
எரியுது
உன்கூடதான்
உன்கூடதான்
தங்க்லீஷ்ல
லவ்
சொல்ல
ஆசை
ஏறுது
செந்தமிழ்
பையன்
எனக்குள்ள
இப்போ
சேக்ஸ்பியர்
ரத்தம்
ஊறுது
ஊரிலுள்ள
எப்எம்
எல்லாம்
உன்
பேர
பாட்டா
போடுது
உன்கிட்ட
பேச
வார்த்தைகள்
தேடி
தமிழே
டுயூசன்
போகுது
எனக்கு
என்னம்மோ
ஆச்சுடி
புருவம்
மொளச்சு
பூச்செடி
பசங்க
லைப்யில்
பப்ஜி
ஆடி
பார்க்கும்
வேலை
ஏனடி
மூனில்
செஞ்ச
மூஞ்சியே
ஸ்டோன்னில்
செஞ்ச
நெஞ்சமா
கிரஸ்சு
வந்து
உன்
நெஞ்சில்
கர்சீப்
போடவில்லம்மா
வாடி
வாடி
வாடி
வால்னட்டு
ஹார்ட்டுக்கு
ஏன்
ஹெல்மெட்டு
டீக்கு
எதுக்கு
டிசர்ட்டு
நீயும்
நானும்தான்
செட்டு
வெக்கம்
விரிச்சா
வெல்வெட்டு
உனக்கு
வெப்பேன்
பூ
பொட்டு
ஊரு
மொத்தம்
கூப்பிட்டு
டேக்
இட்டு
டாக்
இட்டு
அவதான்
உன்
குயின்
லேடி
ஊதுவோமா
பீ
பீ
பீ
ஹனிமூன்னுக்கு
நீதான்
அவள
இட்டுன்னு
போ
ஊட்டி
ஹேய்
Attention! N'hésitez pas à laisser des commentaires.