Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Eerakkaathae (From "Idam Porul Yaeval") - traduction des paroles en anglais

Paroles et traduction Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Eerakkaathae (From "Idam Porul Yaeval")




Eerakkaathae (From "Idam Porul Yaeval")
Eerakkaathae (From "Idam Porul Yaeval")
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
Moist wind blow on me, you talk taking a breath
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
In the nest, a dance, Cloud come and cover the sky
மலங்காடு மயிலே மாசம் உள்ள முயலே
Peacock in the dense forest, Rabbit in the month of Maasi
முள்ளு மேல துணி காய போடுற
You spread the cloth on the thorns to dry
தஞ்சம் வந்து கெடக்கேன்
I come to seek refuge
தப்பி வந்து பொழக்கேன்
I come to save myself
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற
You watch for me to suffer
பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணாதீங்க
Don't pretend to be affectionate
மண்ணுக்குள் நூல் கோல் போல
Like a knitting needle in the ground
என்ன கண்ணுக்குள் மூடாதீங்க
Don't torment my eyes
மழையில் ஒதுங்க தானே
To shelter from the rain
நான் இரவில் பனியா வந்தேன்
I came as dew in the night
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே
To drink the dew, you came as the sun in the day
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
Moist wind blow on me, you talk taking a breath
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
In the nest, a dance, Cloud come and cover the sky
செஞ்சு வச்ச கல்லானேன்
I have become a stone
உன்னால சேல கட்டும் பொன்னானேன்
Because of you, I have become a golden statue
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா
My clothes are dirty, come inside, let the sweat bloom, you come
ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
If a man wears a sari, should we believe he is a woman?
சொல்லாம வழி பார்த்து போ
Go away without saying anything
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ
Life is not for celebration
அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
Oh, my dear, the wind that blows in
என் கூந்தல் போர்வை ஆகுமே
Will become a blanket for my hair
ஆட்டு தோலு என் போர்வை ஆகலாம்
A sheepskin can be my blanket
வெள்ளாடு போர்வை ஆகுமா
Will a white sheep blanket work?
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு
Darling Karuppa, tell me, what fat is this?
உண்ணிப்பூச்சி எப்போதும் காம்போட ஒட்டி கிட்டா
Weevils always cling to the pod
போகாது என் உசிர உருஞ்சாதடி
They won't leave without sucking my life
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி
My life is not wet
சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
You are just like a sick elephant
நோக்கு பட்டு போகாத
Don't get sick
என் பேச்ச நீ கேளையா
Don't you listen to me?
என் தோளில் தேமல் பாத்து போய்யா
Look at the rash on my shoulder
ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
I am a headless insect, you are trying to crown me
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
Like a fire chicken that buries its head in the ground, you are deceiving me
என்ன மடக்க மார்பில்இடுக்க பாக்குறியா
Are you trying to put me in a corner?
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
Moist wind blow on me, you talk taking a breath
கூட்டு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
In the nest, a dance, Cloud come and cover the sky





Writer(s): VAIRAMUTHU, YUVAN

Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Sounds of Madras: Yuvanshankar Raja
Album
Sounds of Madras: Yuvanshankar Raja
date de sortie
06-11-2015

1 Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
2 Venmegam (From "Yaaradi Nee Mohini")
3 Aanandha Yaazhai (From "Thangameenkal")
4 Machi Open the Bottle (From "Mankatha")
5 En Kadhal Solla (From "Paiya")
6 Adada Mazhaida (From "Paiya")
7 Ek Do Teen (From "Anjaan")
8 Kadhal Aasai (From "Anjaan")
9 Idhu Varai (From "Goa")
10 Aedho Saigirai (From "Vaamanan")
11 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
12 Where Is the Party (From "Silambattam")
13 Nee... Naan... (From "Mankatha")
14 Kurunthogai (From "Idam Porul Yaeval")
15 Vechukkava (From "Silambattam") (Remix)
16 Pachchai Vanna (From "Vai Raja Vai")
17 En Jannal Vandha (From "Theeratha Vilayattu Pillai")
18 Mississippi (From "Biriyani")
19 Idhayam (From "Billa 2")
20 Azhagho Azhaghu (From "Samar")
21 Vellai Maiyil (From "Samar")
22 Nanbane (From "Mankatha")
23 Dia Dia Dole (From "Avan Ivan")
24 Madurai Ponnu (From "Billa 2")
25 Biriyani (From "Biriyani")
26 Goa (From "Goa")
27 Oru Devathai (From "Vaamanan")
28 Pom Pom Penne (From "Biriyani")
29 Aathadi Manasudhan (From "Kazhugoo")
30 Gangster (From "Billa 2")
31 Vilayaadu Mankatha (From "Mankatha")
32 Bang Bang Bang (From "Anjaan")
33 Pookkamazh (From "Vai Raja Vai")
34 Naam Vaazhndhidum (From "Vai Raja Vai")
35 Sol Pechu (From "Thillalangadi")
36 Thuli Thuli (From "Paiya")
37 Aambalaikum Pombalaikum (From "Kazhugoo")
38 Suthudhe Suthudhe (From "Paiya")
39 Paathagathi Kannupattu (From "Kazhugoo")
40 Thaakkuthe Kan Thaakkuthe (From "Baana")
41 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
42 Sol Pechu (From "Thillalangadi")
43 Nanbane (From "Mankatha")
44 Madurai Ponnu (From "Billa 2")
45 Dia Dia Dole (From "Avan Ivan")
46 Kurunthogai (From "Idam Porul Yaeval")
47 Nee... Naan... (From "Mankatha")
48 Nahna Na Nah (From "Biriyani") - New Jack Swing Mix
49 Eerakkaathae (From "Idam Porul Yaeval")


Attention! N'hésitez pas à laisser des commentaires.