Mano feat. Yuvan Shankar Raja, Premgi Amaren, Tipu, Haricharan & Naveen Madhav - Machi Open the Bottle (From "Mankatha") paroles de chanson

paroles de chanson Machi Open the Bottle (From "Mankatha") - Yuvan Shankar Raja , Mano , Haricharan , Premgi Amaren , Tipu , Naveen Madhav




மச்சி open the bottle
இது அம்பானி பரம்பர
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுற
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வில் cricket'u
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
ஓ ஹோனு நம் ஜாதகம்
ஆடாம ஜெயிசோமடா
நம் மேனி வாடாம ஜெயிசோமடா
ஓடாம run எடுத்தோம்
சும்மாவே ஒக்காந்து win எடுத்தோம்
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுற
கொட்டாதோ பண மழைதான்
ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா
பூ மேல குந்துவேன் சோள வண்டா
ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்
காசு தேவனா கடன் கொடுப்போம்
அந்த குபேரன் ஆவான் குசேலன்
நம்ம property முன்னால single tea
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்
ஹே, உள்ளால வேற்காடு
உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு
தொட்டாக்க போடாத கூப்பாடு
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல
ஹே நான்தாண்டா எ மனசுக்கு ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நா கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா
தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ beer வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திகுவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது
என் பாட்டு வேற தான்
எந்நாளும் என் route'u வேறதான்
என்னோட வேலைதான் என்னான்னு
ஊர் பேசும் நாளைதான்
இது அம்பானி பரம்பர
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுற
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வில் cricket'u
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
ஓ ஹோனு நம் ஜாதகம்
ஆடாம ஜெயிசோமடா
நம் மேனி வாடாம ஜெயிசோமடா
ஓடாம run எடுத்தோம்
சும்மாவே ஒக்காந்து win எடுத்தோம்



Writer(s): Kavignar Vaalee, Yuvanshankar Raja


Mano feat. Yuvan Shankar Raja, Premgi Amaren, Tipu, Haricharan & Naveen Madhav - Sounds of Madras: Yuvanshankar Raja
Album Sounds of Madras: Yuvanshankar Raja
date de sortie
06-11-2015




Attention! N'hésitez pas à laisser des commentaires.