Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Eerakkaathae (From "Idam Porul Yaeval") - traduction des paroles en russe

Paroles et traduction Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Eerakkaathae (From "Idam Porul Yaeval")




Eerakkaathae (From "Idam Porul Yaeval")
Влажный ветер (Из фильма "Idam Porul Yaeval")
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
О, влажный ветер, дуй, плуг возьми и говори,
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
В толпе спектакль, облака небо закрывают.
மலங்காடு மயிலே மாசம் உள்ள முயலே
Павлин в цветущем лесу, заяц с пятнами,
முள்ளு மேல துணி காய போடுற
На колючках ткань сушить развешиваешь.
தஞ்சம் வந்து கெடக்கேன்
Ищу у тебя убежища,
தப்பி வந்து பொழக்கேன்
Спасенья ищу у тебя,
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற
Мучениям меня обрекаешь,
பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணாதீங்க
Нежность храня, притворство не изображай.
மண்ணுக்குள் நூல் கோல் போல
Как нить в земле,
என்ன கண்ணுக்குள் மூடாதீங்க
Мои глаза не закрывай.
மழையில் ஒதுங்க தானே
О, от дождя укрыться,
நான் இரவில் பனியா வந்தேன்
Ночью росой я пришел.
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே
Росу испить, а ты днем солнцем пришла.
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
О, влажный ветер, дуй, плуг возьми и говори,
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
В гнезде спектакль, облака небо закрывают.
செஞ்சு வச்ச கல்லானேன்
Камнем стал я, тобой созданный,
உன்னால சேல கட்டும் பொன்னானேன்
Золотом стал я, способным купить сари благодаря тебе.
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா
Мое сари запачкай, иди, в гнездо наше, пусть пот цветет, иди.
ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
Если мужчина сари надел, значит, женщиной его считать надо?
சொல்லாம வழி பார்த்து போ
Молча уйди, не оглядываясь,
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ
Праздновать жизнь не получится, уходи.
அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
Ах, дыхание захватывающий ветер,
என் கூந்தல் போர்வை ஆகுமே
Моим одеялом из волос станет.
ஆட்டு தோலு என் போர்வை ஆகலாம்
Козья шкура моим одеялом может стать,
வெள்ளாடு போர்வை ஆகுமா
А коза одеялом может стать?
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு
Черный дорогой, какой жир ты ешь, скажи правду.
உண்ணிப்பூச்சி எப்போதும் காம்போட ஒட்டி கிட்டா
Клещ всегда к телу присасывается,
போகாது என் உசிர உருஞ்சாதடி
Не уйдет, мою жизнь высасывает.
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி
В моей жизни нет влаги, уходи.
சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
Как больной лист, просто так ты,
நோக்கு பட்டு போகாத
Не смотри на меня с вожделением.
என் பேச்ச நீ கேளையா
Мои слова слышишь?
என் தோளில் தேமல் பாத்து போய்யா
На мои родинки на плечах посмотри и уйди.
ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
Я насекомое без головы, а ты корону мне надеть хочешь.
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
Свою голову в землю прячешь, как птица, обманываешь.
என்ன மடக்க மார்பில்இடுக்க பாக்குறியா
Хочешь меня согнуть, в объятия заключить?
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
О, влажный ветер, дуй, плуг возьми и говори,
கூட்டு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
В гнезде спектакль, облака небо закрывают.





Writer(s): VAIRAMUTHU, YUVAN

Yuvan Shankar Raja feat. Senthildass & Anitha - Sounds of Madras: Yuvanshankar Raja
Album
Sounds of Madras: Yuvanshankar Raja
date de sortie
06-11-2015

1 Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
2 Venmegam (From "Yaaradi Nee Mohini")
3 Aanandha Yaazhai (From "Thangameenkal")
4 Machi Open the Bottle (From "Mankatha")
5 En Kadhal Solla (From "Paiya")
6 Adada Mazhaida (From "Paiya")
7 Ek Do Teen (From "Anjaan")
8 Kadhal Aasai (From "Anjaan")
9 Idhu Varai (From "Goa")
10 Aedho Saigirai (From "Vaamanan")
11 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
12 Where Is the Party (From "Silambattam")
13 Nee... Naan... (From "Mankatha")
14 Kurunthogai (From "Idam Porul Yaeval")
15 Vechukkava (From "Silambattam") (Remix)
16 Pachchai Vanna (From "Vai Raja Vai")
17 En Jannal Vandha (From "Theeratha Vilayattu Pillai")
18 Mississippi (From "Biriyani")
19 Idhayam (From "Billa 2")
20 Azhagho Azhaghu (From "Samar")
21 Vellai Maiyil (From "Samar")
22 Nanbane (From "Mankatha")
23 Dia Dia Dole (From "Avan Ivan")
24 Madurai Ponnu (From "Billa 2")
25 Biriyani (From "Biriyani")
26 Goa (From "Goa")
27 Oru Devathai (From "Vaamanan")
28 Pom Pom Penne (From "Biriyani")
29 Aathadi Manasudhan (From "Kazhugoo")
30 Gangster (From "Billa 2")
31 Vilayaadu Mankatha (From "Mankatha")
32 Bang Bang Bang (From "Anjaan")
33 Pookkamazh (From "Vai Raja Vai")
34 Naam Vaazhndhidum (From "Vai Raja Vai")
35 Sol Pechu (From "Thillalangadi")
36 Thuli Thuli (From "Paiya")
37 Aambalaikum Pombalaikum (From "Kazhugoo")
38 Suthudhe Suthudhe (From "Paiya")
39 Paathagathi Kannupattu (From "Kazhugoo")
40 Thaakkuthe Kan Thaakkuthe (From "Baana")
41 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
42 Sol Pechu (From "Thillalangadi")
43 Nanbane (From "Mankatha")
44 Madurai Ponnu (From "Billa 2")
45 Dia Dia Dole (From "Avan Ivan")
46 Kurunthogai (From "Idam Porul Yaeval")
47 Nee... Naan... (From "Mankatha")
48 Nahna Na Nah (From "Biriyani") - New Jack Swing Mix
49 Eerakkaathae (From "Idam Porul Yaeval")


Attention! N'hésitez pas à laisser des commentaires.