Yuvan Shankar Raja - Idhu Kaadhala paroles de chanson

paroles de chanson Idhu Kaadhala - Yuvan Shankar Raja



I think. I'm in love with you
No no no no... well
I've been thinking about you
May be. I'm in love with you
I really don't know
Dont know dont know dont know
இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வையில்
உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தைதான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே
இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒருவித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்குதான்
உன் கையிலே... ஏ...
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ
உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீதான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி
ஓடி போனதே போனதே
இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே
உன்னாலே உன்னாலே
உன்னாலே ஹே ஹேஹே
என்ன பேசினேன்
என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை
புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி
வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏய்...
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ
உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீதான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே...
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம்



Writer(s): PANDIT VIJAY, YUVAN SHANKAR RAJA, PA. VIJAY


Yuvan Shankar Raja - 12 B Thulluvadho Elamai
Album 12 B Thulluvadho Elamai
date de sortie
14-08-1965




Attention! N'hésitez pas à laisser des commentaires.