Karthik feat. Achu - Siru Nadai (From "Urumeen") текст песни

Текст песни Siru Nadai (From "Urumeen") - Karthik , Achú



சிறு நடை தூரமும் உன்னோடு
நான் வந்தேன்
சில்லென்ற உன் பார்வை பட
காத்திருந்தேன்
அவ்வளவு அழகாய்
அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ
அய்யோ நானும் என்ன செய்வேன்
ஹோ எவ்வளவு தூரம்
நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம்
என் கண்மணியே
உன் விரலோடு விரல் கோர்த்து
நான் வர வேண்டும் துணையே
ஒரு நொடியில் கடந்தேன் அன்பே
இவ்விரவை என் உயிரில் வைத்தேன்
உன் உறவை
உறவை நான் உனதானேன்
என எப்படி சொல்வேன்
என் அன்பாலே உன்னை
வெல்வேன் வெல்வேன்
ஹோ எவ்வளவு தூரம்
நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம்
என் கண்மணியே
உன் விரலோடு விரல் கோர்த்து
நான் வர வேண்டும் துணையே



Авторы: ACHU, KAVIN



Внимание! Не стесняйтесь оставлять отзывы.