Anirudh Ravichander feat. Mohit Chauhan & Shreya Ghoshal - Velicha Poove текст песни

Текст песни Velicha Poove - Shreya Ghoshal , Mohit Chauhan , Anirudh Ravichander

ஓ-ஹோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே
வா-வா என் வெளிச்சப் பூவே வா
ஓ-ஹோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே
வா-வா என் வெளிச்சப் பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா, குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழைமேகம் வரும் போதே மயில்தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல்-காதல் ஒரு ஜொரம், காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கதை, தொடர்கதை அடங்கியதில்லையே
காதல்-காதல் ஒரு ஜொரம், காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கதை, தொடர்கதை அடங்கியதில்லையே
ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய்
கைக்கால்கள் முளைத்த haiku'வே
ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும்
Haiku'வும் உனக்கோர் கைபூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்
பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்
ஈச்சம் பூவே தொடு-தொடு, கூச்சம் யாவும் விடு-விடு
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இள மயில் தவிப்பது தகுமா?
மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா-வா என் வெளிச்ச பூவே வா
ஓ-ஹோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா-வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா, குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழைமேகம் வரும் போதே மயில்தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல்-காதல் ஒரு ஜொரம், காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கதை, தொடர்கதை அடங்கியதில்லையே
காதல்-காதல் ஒரு ஜொரம், காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கதை, தொடர்கதை அடங்கியதில்லையே

Авторы: Vaalee, Anirudh Ravichander

Внимание! Не стесняйтесь оставлять отзывы.