Текст песни Sollaayo Sola Killi - A. R. Rahman , S. P. Balasubrahmanyam , Swarnalatha
சொல்லாயோ
சோலைக்கிளி
சொல்லும்
உந்தன்
ஒரு
சொல்லில்
உயிர்
ஒன்று
ஊசல்
ஆடுதே
சொல்லாயோ
சோலைக்கிளி
சொல்லும்
உந்தன்
ஒரு
சொல்லில்
உயிர்
ஒன்று
ஊசல்
ஆடுதே
இந்த
ஊமை
நாடகம்
முடிந்ததே
குயில்
பாடிச்
சொல்லுதே
நம்
காதல்
வாழ்கவே
சொல்லாது
சோலைக்கிளி
சொல்லைக்
கடந்த
காதல்
இது
கண்
மூலம்
காதல்
பேசுதே
பச்சைக்கிளை
இலைகளுக்குள்ளே
பச்சைக்கிளி
ஒளிதல்
போல
இச்சைக்காதல்
நானும்
மறைத்தேன்
பச்சைக்கிளி
மூக்கைப்
போல
வெட்கம்
உன்னை
காட்டிக்கொடுக்க
காதல்
உள்ளம்
கண்டுபிடித்தேன்
பூவில்லாமல்
சோலை
இல்லை
பொய்
இல்லாமல்
காதல்
இல்லை
பொய்யைச்சொல்லி
காதல்
வளர்த்தேன்
பொய்யின்
கையில்
ஆயிரம்
பூட்டு
மெய்யின்
கையில்
ஒற்றைச்சாவி
எல்லாப்பூட்டும்
இன்றே
திறந்தேன்
சொல்லாதே
சோலைக்கிளி
சொல்லைக்
கடந்த
காதல்
இது
கண்
மூலம்
காதல்
பேசுதே
சொல்லாயோ
சோலைக்கிளி
சொல்லும்
உந்தன்
ஒரு
சொல்லில்
உயிர்
ஒன்று
ஊசல்
ஆடுதே
இந்த
ஊமை
நாடகம்
முடிந்ததே
குயில்
பாடிச்
சொல்லுதே
நம்
காதல்
வாழ்கவே
சேராத
காதலர்கெல்லாம்
சேர்த்து
நாம்
காதல்
செய்வோம்
காதல்
கொண்டு
வானை
அளப்போம்
புதிய
கம்பன்
தேடிப்பிடித்து
லவ்வாயணம்
எழுதிடச்
செய்வோம்
நிலவில்
கூடி
கவிதை
படிப்போம்
கொஞ்சம்
கொஞ்சம்
ஊடல்
கொள்வோம்
நெஞ்சும்
நெஞ்சும்
மோதிக்கொள்வோம்
சண்டை
போட்டு
இன்பம்
வளர்ப்போம்
பூவும்
பூவும்
மோதிக்கொண்டால்
தேனைத்தனே
சிந்திச்
சிதறும்
கையில்
அள்ளி
காதல்
குடிப்போம்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.