A.R. Rahman feat. Shashaa Tirupati - Vaan текст песни

Текст песни Vaan - A. R. Rahman , Shashaa Tirupati




வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
என்னோடு இருந்தால் எவளோ நினைவா
அவளோடிருந்தால் எனையே நினைவான்
என்னை துறவான் என் பேர் மறவான்
என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான்
கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது
கண் திறந்தால் கனத்தில் கரைவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்



Авторы: R VAIRAMUTHU, A.R. RAHMAN



Внимание! Не стесняйтесь оставлять отзывы.