Anirudh Ravichander & Benny Dayal - Naanum Rowdy Dhaan текст песни

Текст песни Naanum Rowdy Dhaan - Anirudh Ravichander & Benny Dayal




குட் பாயும் இல்ல
பேட் பாயும் இல்ல
ரெண்டோட காம்போ நம்ம புள்ள
நம்மாளு வெயிட்டா
இல்ல
தவ்ளோன்டு பைட்டு கூட போட்டதில்ல
பாஷா போல மாஸா
எதுவும் செஞ்சதில்ல
ரங்கா போல ராங்கா
ஒன்னும் கிழிச்ச தில்ல
கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடி தான்
காதலிக்க நேரம் உள்ள ரவுடி தான்
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடி தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடி தான்
கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடி தான்
காதலிக்க நேரம் உள்ள ரவுடி தான்
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடி தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
ஒரு கல்லுல பத்து மாங்கா ஒன்னா அடிப்பானே
நம்ம புள்ள
ஒரு வெட்டுல நூறு துண்டு போட்டு பிரிப்பானே
நல்ல புள்ள
சின்ன சண்ட வந்தா கொஞ்சம் தள்ளி நிப்பான்
பெரிய சண்ட வந்தா பேசி புரிய வைப்பான்
ஒரு உண்மையால நீ நொந்து போனா
ஒரு பொய்ய சொல்லி நல்ல சிரிக்க வைப்பான்
பாஷா போல மாஸா
எதுவும் செஞ்சதில்ல
ரங்கா போல ராங்கா
ஒன்னும் கிழிச்ச தில்ல
தம் அடிச்சி மூஞ்சி மேல ஊத மாட்டான்
தண்ணி போட்டு தொல்ல ஏதும் பண்ண மாட்டான்
பொண்ணுங்கள கிண்டல் பண்ணி கொல்ல மாட்டான்
ஆனா சாமி மேல சத்தியமா ரவுடி தான்
சூப்பர் ஜி சூப்பர் ஜி
கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடி தான்
காதலிக்க நேரம் உள்ள ரவுடி தான்
வெட்டு குத்து வேணாம் சொல்லும் ரவுடி தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்



Авторы: Vignesh Shivan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.