Anirudh Ravichander - Naana Thaana текст песни

Текст песни Naana Thaana - Anirudh Ravichander

ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஹே, நானா தானா வீணா போனா சரியே இல்லயே
அட ஆனா-ஊனா காணா போனா வழியே இல்லயே
ஒரு குட்டி size'u புஸ்ஸுவாணம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனதான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்துட நிறுத்தி
இப்ப நேரா உள்ள வந்து டேரா போடபோறா தாராளமா ஒருத்தி
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
ஹே, நானா தான
நானா தானா வீணா போனா சரியே இல்லயே
அட ஆனா-ஊனா காணா போனா வழியே இல்லயே
கிட்டத்தட்ட கெரங்குறேன் கீழ எறங்குறேன்
கொஞ்சம் கொலம்பி தொலையிறேன்
எடாகூட நெளிவையும் அவ பொலிவையும்
பாத்து பொலம்பி தொலையிறேன்
சும்மாவே சிரிக்கிறேன்
சும்மாவே சிரிக்கிறேன் மேல பறக்குறேன்
நெஜ வயச மறக்குறேன்
கோனலாதான் நடக்குறேன் கோலம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்குறேன்
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
ஹே, நானா தான
நானா தானா வீணா போனா சரியே இல்லயே
அட ஆனா-ஊனா காணா போனா வழியே இல்லயே
ஹான் ஒரு குட்டி size'u புஸ்ஸுவாணம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனதான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்துட நிறுத்தி
இப்ப நேரா உள்ள வந்து டேரா போடபோறா தாராளமா ஒருத்தி
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
அடியே
அழகே

Внимание! Не стесняйтесь оставлять отзывы.