Chitra and Anuradha Sriram - Mallikaiye Mallikaiye - перевод текста песни на русский

Mallikaiye Mallikaiye - Chitra and Anuradha Sriramперевод на русский




Mallikaiye Mallikaiye
Жасмин, о жасмин
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு (2)
Жасмин, о жасмин, скажи, скажи, кто тот король, что подарит тебе гирлянду? (2)
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
Лотос, о лотос, скажи, скажи, кто твой возлюбленный?
உள்ளங்கவர் கள்வனா?
Сердцеед-воришка?
குறும்புகளில் மன்னனா?
Озорной проказник?
மன்மதனின் தோழனா?
Друг Купидона?
ராமனா?
Или сам бог любви?
அவன் முகவரி சொல்லடி
Открой же его личико!
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
Жасмин, о жасмин, скажи, скажи, кто тот король, что подарит тебе гирлянду?
கண்கள் மட்டும் பேசுமா, கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா
Разве только глаза могут говорить? Разве руки могут говорить? Расскажи мне о своей любви.
உன்னை பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ மறைக்காமல் அதை சொல்லம்மா
Что сказали глаза твоего возлюбленного, когда он смотрел на тебя? Расскажи мне, не скрывай.
பக்கம் வந்தானா?
Он приблизился?
முத்தம் தந்தானா?
Он поцеловал?
கண் அடித்தானா?
Он подмигнул?
கட்டிப்பிடித்தானா?
Он обнял?
அவன் பார்க்கும் போது உடல் வண்ணம் மாறும் அழகே
Когда он смотрит на тебя, цвет твоего тела меняется, такая ты красивая.
சரி தான் இது காதலின் அறிகுறி தான்
Да, это и есть признак любви.
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
Лотос, о лотос, скажи, скажи, кто твой возлюбленный?
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
Скажи мне, дорогая, что он делает?
புது வெட்கம் கூடாதடி
Не стесняйся.
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளை சொல்லடி
Цветок, говорящий о любви, скажи, кто он.
நீ மட்டும் நழுவாதடி
Не молчи.
அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
Взгляд на его лицо прогонит твою печаль.
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சம் பூ பூக்கும்
Взгляд на его красоту заставит твое сердце расцвести.
உந்தன் கண் இரண்டில் மின்னும் வெட்கம் பார்த்து அறிவேன்
Я вижу это по блеску в твоих глазах.
சொல்லு உந்தன் காதலன் யாரம்மா
Скажи мне, кто твой возлюбленный?
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
Жасмин, о жасмин, скажи, скажи, кто тот король, что подарит тебе гирлянду?
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
Лотос, о лотос, скажи, скажи, кто твой возлюбленный?
உள்ளங்கவர் கள்வனா?
Сердцеед-воришка?
குறும்புகளில் மன்னனா?
Озорной проказник?
மன்மதனின் தோழனா?
Друг Купидона?
ராமனா?
Или сам бог любви?
அவன் முகவரி சொல்லடி
Открой же его личико!





Авторы: Palani Bharathi


Внимание! Не стесняйтесь оставлять отзывы.