Dhanush - Goindhammavaala (From "VadaChennai") текст песни

Текст песни Goindhammavaala (From "VadaChennai") - Dhanush



கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
யேய் யேய்
யேய் யேய் யேய் யேய்
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
யேய் யேய்
யேய் யேய் யேய் யேய்
தொழுவா
அவ ஜிலோவா தருவா
பளுவா வா வா வா வா...
டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா ஹேய்
இளிச்சினு ஈனு
இதயத்த இஸ்துன்னுபுட்டாலே
பளிச்சுனு மானு
கண்ணாலேயே காத்தாடி உட்டாலே
வாடியம்மா வெல்லாட்டா
விலகாத உன்னை நான் தொட்டா
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா
கொஞ்சூண்டு கொஞ்சு silent'ah
யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
யேய் டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா
ஹேய்
கைய புடிச்சா கத்தாத
என் மூட ஏமாத்தாத
முத்தம் மட்டும் பத்தாதே
Flat ஆக்கும் யம்மா உன் போதை
யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
வா காலையில பூ தலையில
நாஸ்தி இல்லாத நடையில
யம்மா நேரம் நின்னு
ரோட்டு கடையில
பக்காவா தீட்டுற பிசரில்ல
Bore அடிக்கல உன் மடியில படுத்தா
பொழுதும் தெரியல
கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல
Figure'u நெனப்புல
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா
னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா ஹேய்
கோவிந்தம்மாவாலா
கோவிந்தம்மாவாலா
கோவிந்தம்மாவாலா
யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தம்மாவாலா
அய்யோ கோவிந்தம்மாவாலா
யேய்



Авторы: Santhosh Narayanan, Rokesh


Dhanush - The Prodigious Dhanush
Альбом The Prodigious Dhanush
дата релиза
25-07-2020




Внимание! Не стесняйтесь оставлять отзывы.