Текст песни Velli Nilave - Harihara Sudhan feat. Namitha
வெள்ளி
நிலவ
வெள்ளி
நிலவ
நான்
வீட்டுக்காரி
ஆக்கிப்புட்டேன்
அல்லி
மலர
அல்லி
மலர
நீ
வசியம்
செஞ்சி
மயக்கிபுட்ட
வெள்ளி
நிலவ
வெள்ளி
நிலவ
நான்
வீட்டுக்காரி
ஆக்கிப்புட்டேன்
அல்லி
மலர
அல்லி
மலரை
நீ
வசியம்
செஞ்சி
மயக்கிபுட்ட
என்
கடிகாரம்
அது
ஓடலையா
உன்ன
பாக்காம
நேரம்
போகலையா
அடி
உன்ன
தான்
கடவுள்
பரிசாக
கொடுத்தான்டா
வெள்ளி
நிலவ
அந்த
வெள்ளி
நிலவ
நான்
வீட்டுக்காரி
ஆக்கிப்புட்டேன்
அல்லி
மலர
இந்த
அல்லி
மலர
நீ
வசியம்
செஞ்சு
மயக்கிபுட்ட
முத்தம்
ஒன்னு
நான்
கேட்கும்
நேரத்தில்
ரத்தத்துல
சூடேறும்
மொத்தத்தையும்
நான்
கேட்க
ஏங்குகிறேன்
என்
நெஞ்சம்
காத்தில்
பறக்கும்
உன்னுடைய
காலடியில்
அய்யய்யோ
நான்
விழுந்து
கிடப்பேன்டா
நீ
எனக்கு
இல்லையின்னா
அம்மாடி
என்
உசுர
விடுவேன்டா
நான்
காலையில
கண்முழிச்சு
ஆத்தாடி
உன்
முகத்தை
தேடுறன்டி
நான்
சீலையில
பூ
பறிச்சி
உன்
தோளில்
மாலை
கட்டி
போடுறன்டா
அடி
எனக்கென்ன
ஆச்சு
புரியல
பேச்சு
தலகீழா
நடக்குறேன்டி
ஓரக்கண்ணில்
நீ
பார்த்தா
பார்த்ததும்
வானத்துல
நான்
பறப்பேன்
ஒத்த
சொல்லு
நீ
சொன்னா
சொன்னதும்
உலகத்தை
நான்
மறப்பேன்
நெஞ்சுக்குள்ள
நீ
வந்த
வந்ததும்
நீயாக
நான்
ஆவேன்
தூங்கயிலே
நீ
வந்து
நின்னதும்
கனவுல
முத்தம்
கொடுப்ப
அடி
காட்டுப்புலி
நான்தாண்டி
என்னை
இப்ப
கட்டெறும்பா
ஆக்கிபுட்ட
உன்
பாசத்துக்கு
முன்னாடி
என்னோட
சொந்தமெல்லாம்
மறந்தேன்டா
அடி
ஏழேழு
ஜென்மம்
நாம்
இங்கு
பொறந்து
சேர்ந்திங்கு
வாழ்ந்திடலாம்
வெள்ளி
நிலவ
அந்த
வெள்ளி
நிலவ
நான்
வீட்டுக்காரி
ஆக்கிபுட்டேன்
அல்லி
மலர
இந்த
அல்லி
மலர
நீ
வசியம்
செஞ்சு
மயக்கிபுட்ட
என்
கடிகாரம்
அது
ஓடலையா
உன்ன
பாக்காம
நேரம்
போகலையா
அடி
உன்ன
தான்
கடவுள்
பரிசா
கொடுத்தான்டா

Внимание! Не стесняйтесь оставлять отзывы.