Sadhana Sargam & Sujatha - Rokkam Irukkira (From "Kaasi") текст песни

Текст песни Rokkam Irukkira (From "Kaasi") - Sadhana Sargam , Sujatha

நெஞ்சம் எனும்...
பூங்கடலில்...
ஆசைக்கனா பூத்திருக்கு
கைகளிலே...
அள்ளித்தர
காலம் இங்கே
காத்திருக்கு
ஹா ரொக்கம்மிருக்குற மக்கள் மனசில துக்கம்மில்ல துக்கம்மில
ரொக்கத்த சேர்த்திட என்னும் சிலருக்கு வெக்கம்மில வெக்கம்மில
தெய்வம் கொஞ்சம் கண்தோறந்தா
ஏழைக்கொரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு ஹே துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
ரொக்கம்மிருக்குற மக்கள் மனசில துக்கம்மில்ல (ஹ துக்கம்மில)
ரொக்கத்த சேர்த்திட என்னும் சிலருக்கு வெக்கம்மில (ஹ வெக்கம்மில)
தான தன்'தன்னண்ணா,
தான தன்'தன்னண்ணா
உள்ளம் கையளவு உள்ளத்திலே ஏக்கம் எவ்வளவு
வெள்ளிமேகம் சுத்திவரும் எல்லையில்ல வானம் அவ்வளவு
கடலுத்தண்ணி தாகம் தீர்க்காதப்பா
கண்டது நீயும் எண்ணி ஏங்காதப்பா
எல்லார்க்கும் அளந்து வெச்சன் யாரு அது?
அட எழுதாம எழுதி வெச்சன் எவ்வளவு
இங்கு இருப்பதுமட்டும் போதும் போதும் என்று நீ...
தந்த தக்கிடத்த தக்கிடத்த
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு ஹே துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
ரொக்கம்மிருக்குற மக்கள் மனசில துக்கம்மில்ல (ஹ துக்கம்மில)
ரொக்கத்த சேர்த்திட என்னும் சிலருக்கு வெக்கம்மில (ஹ வெக்கம்மில)
தெய்வம் கொஞ்சம் கண்தோறந்தா
ஏழைக்கொரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
நீலவானம் இன்னும் ஓடையிலே நீந்தும் வெண்ணிலவே
நீ பேசும் மௌனமொழி இன்பம் சொல்லி பாடும் கண்மணியே
பொண்ணே பூவே பூவாரமே...
பொங்கும் அன்புக்கென்றும் ஆதாரமே...
பூவாசம் தன்னைச்சொல்லும் நந்தவனம்
உன் மணவாசம் சொல்வது இங்கே எந்த மனம்
வண்ணமல பூவில் மாலை கட்டிவந்து நீ...
தந்த தக்கிடத்த தக்கிடத்த
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு,
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு அட துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு
ரொக்கம்மிருக்குற மக்கள் மனசில துக்கம்மில்ல (ஹ துக்கம்மில)
ரொக்கத்த சேர்த்திட என்னும் சிலருக்கு வெக்கம்மில (ஹ வெக்கம்மில)
தெய்வம் கொஞ்சம் கண்தோறந்தா
ஏழைக்கொரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு,
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு ஹே துக்கம் தொலையட்டும் நம்மைவிட்டு

Авторы: muthulingam

Внимание! Не стесняйтесь оставлять отзывы.