K J Yesudas - K S Chitra - Sri Ranjani Yen Sivaranjani текст песни

Текст песни Sri Ranjani Yen Sivaranjani - K J Yesudas - K S Chitra



சிரி ரஞ்சனி என் சிவரஞ்சனி
இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
கண்ணே வா நீ
சிரி ரஞ்சனி என் சிவரஞ்சனி
ஆசை நீரோடை தான் கண்ணா நீ ஆழம் காணாதாதோ
ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு இத்துடன் காணாதோ கர்க்கம் எதற்கு
வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன் மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்
சிரி ரஞ்சனி என் சிவரஞ்சனி
வாணில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
காணும் சந்ரோதயம் இங்கே தான் காதல் ராஜாங்கமோ
கட்டிய பூமாலை நட்சத்திரமோ கண்மணி நீ சூடும் முத்துசரமோ
மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்
சிரி ரஞ்சனி என் சிவரஞ்சனி
இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
கண்ணே வா நீ
சிரி ரஞ்சனி என் சிவரஞ்சனி
அன்பு கிருஷ்ணா



Авторы: Vaali, Muthulingam, Pulamaipithan, Amaren Gangai


K J Yesudas - K S Chitra - Thambi Thanga Kambi
Альбом Thambi Thanga Kambi
дата релиза
01-01-1988



Внимание! Не стесняйтесь оставлять отзывы.