K. J. Yesudas - Ethu Enna Rathiri Ethu Enba Rathiri текст песни

Текст песни Ethu Enna Rathiri Ethu Enba Rathiri - K. J. Yesudas




இது என்ன ராத்திரி
எரிகின்ற ராத்திரி
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
நீயும் அங்கே நானும் இங்கே
அன்பை தேடி கதரும் ராத்திரி
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
நீயும் அங்கே நானும் இங்கே
அன்பை தேடி கதரும் ராத்திரி
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
வெண்ணிலாவின் தீபம் தான் அனைந்து போனது
மல்லி பூவின் மணம் என்ன முடிந்து போனது
வெண்ணிலாவின் தீபம் தான் அனைந்து போனது
மல்லி பூவின் மனம் என்ன முடிந்து போனது
ஊதுபத்தி என்னைப்போல் அழுது நின்றது
தீபம் மட்டும் என்னை பார்த்து சிரித்து நின்றது
நீ வளர்ந்தது எல்லாம் எனக்கு இனி முடிந்து போச்சு கணக்கு
விழிகள் விழிகள் வேர்த்து வேர்த்து உன்னைத்தான் தேடுது
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
வெண்ணிலா தான் பாலைவனத்தில் காய்ந்ததென்னடி
மல்லிகை மலர்கள் அடுப்பு விறகை ஆனதென்னடி
ஆஆஆ வெண்ணிலா தான் பாலைவனத்தில் காய்ந்ததென்னடி
மல்லிகை மலர்கள் அடுப்பு விறகை ஆனதென்னடி
அனுராகம் ஊமையை போனதென்னடி
மனம் என்னும் மலர் காடு சாய்ததென்னடி
நான் உனக்கு போட்ட கணக்கு நீ எனக்கு போட்ட
வழக்கு சோகதீயில் வெந்து வெந்து முடிந்து போகுமுன்னே
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
நீயும் அங்கே நானும் இங்கே
அன்பை தேடி கதரும் ராத்திரி
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...
பெண்மணி வா வா.
கண்மணி வா வா...



Авторы: laxmikant-pyarelal


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}