K. J. Yesudas - Meenkodi Theril (From "Karumbu Vill") текст песни

Текст песни Meenkodi Theril (From "Karumbu Vill") - K. J. Yesudas

மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்

Music
ஒர ஒர ஒரவொ ஒர ஒர ஒரவொ ஒர ஒர ஒர்ராஆஆ.
பௌர்ணமி ராவில்
இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும்
அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பானமோ...
நானே உனதானேன்
நாளும் சுப வேளை தானே.
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
Music
ஊஊஒ ஒர ஒர ஒர ஒர ஒரஊ...
காலையில் தோழி
நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன்
நாளும் சுப வேளை தானே.
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

Авторы: M.G.VALLABAN, ILAIYARAAJA, M G VALLABAN, ILAIYA RAAJA

Внимание! Не стесняйтесь оставлять отзывы.