Kroos Music feat. Navz-47 - Aathadi текст песни

Текст песни Aathadi - Navz-47 , Kroos Music



ஆத்தாடி என்ன என்ன உடம்பி
அங்காங்க பச்சை பச்சை நரம்பி
அடையாளம் சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
ஆத்தாடி என்ன என்ன உடம்பி
அங்காங்க பச்சை பச்சை நரம்பி
அடையாளம் சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
ஆத்தாடி ஒரு காத்தாடி
போல என் வாழ்வினில் வந்தாயே
ஒரு மீன் தொட்டி அதை நான் கட்டி
ஜோடியாய் நீந்திதான் வாழ்வோமே
உன்ன காணாட்டி என்ன வெறுப்பேத்தி
போகாத நீதான் என் மான் குட்டி
என்ன பாராட்டி சீராட்டி
பாத்தா நான் உன்னோட பொண்டாட்டி
இது போல் ஒரு காதலும் இல்ல
உனை போல் ஒரு காதலன் இல்ல
தினம் உன்னால கனவுல தொல்ல
என்னை மறக்குற மெல்ல மெல்ல
இது போல் ஒரு காதலும் இல்ல
உனை போல் ஒரு காதலன் இல்ல
தினம் உன்னால கனவுல தொல்ல
என்னை மறக்குற மெல்ல மெல்ல
ஆத்தாடி என்ன என்ன உடம்பி
அங்காங்க பச்சை பச்சை நரம்பி
அடையாளம் சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
ஆத்தாடி என்ன என்ன உடம்பி
அங்காங்க பச்சை பச்சை நரம்பி
அடையாளம் சின்ன சின்ன தழும்பி
சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி
என்ன உடம்பி
பச்சை நரம்பி
சின்ன தழும்பி
சின்ன தழும்பி
சின்ன தழும்பி
ஆத்தாடி
அங்காங்க
அடையாளம்
சின்ன சின்ன தழும்பி
சின்ன சின்ன தழும்பி



Авторы: Vinu Michael


Kroos Music feat. Navz-47 - Aathadi
Альбом Aathadi
дата релиза
17-01-2019



Внимание! Не стесняйтесь оставлять отзывы.