Текст песни Aasai Magane - Malaysia Vasudevan
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரி
நாளை
நீதான்டா
மந்திரி
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரி
நாளை
நீதான்டா
மந்திரி
கரிச
காட்டு
கள்ளியிலே
நீ
மொளைச்சவண்ட
உன்ன
கல்
சுமந்தாச்சும்
படிக்க
வைப்பான்
உன்
அப்பன்டா
வெட்டருவா
வேணாம்
வேல்கம்பும்
வேணாம்
கத்தியெல்லாம்
தூரபோட்டு
புத்தைகத்தை
தூக்கு
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரி
நாளை
நீதான்டா
மந்திரி
ஆட்டு
ஈரல்
சுட்டுத்தாரேன்
அச்சு
வெல்லம்
தொட்டுத்தாரேன்
நாட்டு
கோழி
சாறு
எறக்கி
நல்லெண்ணெய்யும்
ஊத்தித்தாரேன்
புத்தகத்தில்
ஒவ்வொரு
எழுத்தும்
புத்திக்குள்ள
சேரணுமே
நீ
பொன்னு
மெடல்
வாங்கணுமே
உனக்கு
வந்த
புகழால்
எனக்கு
முறுக்கு
மீசை
ஏறனுமே
ஊர்
கிறுக்கு
பிடிச்சு
போகணுமே
மகனே
உன்
உச்சந்தலையில்
எண்ணெய்
வச்சி
தேக்கிறேன்டா
மகனே
உன்
படிப்புக்காக
என்னை
நானே
தேக்கிறேன்டா
நீ
சுடச்சுட
சுடச்சுட
படிடா
நீ
சூரியனை
எழுப்பி
விடுடா
நீ
சுடச்சுட
சுடச்சுட
படிடா
நீ
சூரியனை
எழுப்பி
விடுடா
அன்பு
மகன்
வாழ்க
ஆறும்
ஊரும்
வாழ்க
உன்
ஐ
எ
எஸ்
ஓரத்தில்
அப்பன்
பேரும்
வாழ்க
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரிநாளை
நீதான்டா
மந்திரி
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரி
நாளை
நீதான்டா
மந்திரி
காட்டு
வெயிலில்
பஞ்சம்
பொழச்சோம்
கலப்பை
வித்து
கஞ்சி
குடிச்சோம்
எருமை
தயிரு
சோறு
போட்டு
உன்ன
மட்டும்
ஊட்டி
வளத்தோம்
மொத்தம்
எல்லாம்
செலவழிச்சாலும்
மிச்சம்
இருப்பது
நீ
அல்லவா
நீ
வெதைக்கு
வச்ச
நெல்
அல்லவா
நாட்டரங்காலில்
நான்
உன்ன
விதைச்சேன்
நாளை
விளைச்சல்
நீயல்லவா
நீ
நாட்டுக்கெல்லாம்
உணவல்லவா
மழை
பார்க்கும்
மானாவாரி
வருஷம்
ஒரு
நாள்
விளையுமடா
மழைக்கால
இரவும்கூட
மறு
நாள்
நிச்சயம்
விடியுமடா
நீ
சத்தியத்தை
நம்பி
நம்பி
போடா
அந்த
சரஸ்வதி
வருவா
வாடா
நீ
சத்தியத்தை
நம்பி
நம்பி
போடா
அந்த
சரஸ்வதி
வருவா
வாடா
அன்பு
மகன்
வாழ்க
ஆறும்
ஊரும்
வாழ்க
உன்
ஐ
எ
எஸ்
ஓரத்தில்
அப்பன்
பேரும்
வாழ்க
ஆசை
மகனே
ஆசை
மகனே
எந்திரி
நாளை
நீதான்டா
மந்திரி
கரிச
காட்டு
கள்ளியிலே
நீ
மொளைச்சவண்ட
உன்ன
கல்
சுமந்தாச்சும்
படிக்க
வைப்பான்
உன்
அப்பன்டா
வெட்டருவா
வேணாம்
வேல்கம்பும்
வேணாம்
கத்தியெல்லாம்
தூரபோட்டு
புத்தைகத்தை
தூக்கு
Внимание! Не стесняйтесь оставлять отзывы.