Текст песни Raasathi Manasiley - Mano & P. Suseela
ராசாத்தி
மனசுல
என்
ராசா
உன்
நெனப்புத்தான்
இந்த
ராசாத்தி
மனசுல
என்
ராசா
உன்
நெனப்புத்தான்
புது
நேசம்
உண்டானது
இரு
நெஞ்சம்
கொண்டாடுது
புது
நேசம்
உண்டானது
இரு
நெஞ்சம்
கொண்டாடுது
ராசாவின்
மனசுல
என்
ராசாத்தி
நெனப்புத்தான்
இந்த
ராசாவின்
மனசுல
என்
ராசாத்தி
நெனப்புத்தான்
முள்ளிருக்கும்
பாதை
நீ
நடந்த
போதும்
முள்ளெடுத்து
போட்டு
நீ
நடக்கலாகும்
வீதியிலே
நீ
நடந்தா
கண்களெல்லாம்
உன்
மேலேதான்
முள்ளு
தச்சா
தாங்கும்
நெஞ்சம்
கண்கள்
தச்சா
தாங்காதையா
நெதமும்
உன்
நெனப்பு
வந்து
வெரட்டும்
வீட்டில
உன்னை
சேர்ந்தாலும்
உன்
உருவம்
என்னை
வாட்டும்
வெளியிலே
இது
ஏனோ
அடி
மானே
அத
நானோ
அறியேனே.
(ராசாத்தி
மனசுல.)
செங்குருக்க
கோலம்
வானத்துல
பாரு
வந்து
இந்த
நேரம்
போட்டு
வச்சதாரு
சேறும்
இள
நெஞ்சங்களை
வாழ்த்து
சொல்ல
கோர்த்தார்களா?
ஊருக்குள்ள
சொல்லாததை
வெளியில்
சொல்லித்
தந்தார்களா?
வானம்
போடுது
இந்த
பூமி
பாடுது
ஊரும்
வாட்டுது
இந்த
உலகம்
வாட்டுது
தடை
ஏதும்
கிடையாது
அதை
நானும்
அறிவேனே...
Внимание! Не стесняйтесь оставлять отзывы.