Текст песни Adada Mazhaida - Rahul Nambiar , Saindhavi
அடடா
மழைடா
அட
மழைடா
அழகா
சிரிச்சா
புயல்
மழைடா
அடடா
மழைடா
அட
மழைடா
அழகா
சிரிச்சா
புயல்
மழைடா
மாரி
மாரி
மழை
அடிக்க
மனசுக்குள்ள
குடை
பிடிக்க
கால்கள்
நாலாச்சு
கைகள்
எட்டாச்சு
என்னாச்சு
ஏதாச்சு
ஏதேதோ
ஆயாச்சு
மயில்
தோக
போல
இவ
மழையில்
ஆடும்
போது
ரயில்
பாலம்
போல
என்
மனசும்
ஆடும்
பாரு
என்னாச்சு
ஏதாச்சு
ஏதேதோ
ஆயாச்சு
அடடா
மழைடா
அட
மழைடா
அழகா
சிரிச்சா
புயல்
மழைடா
பாட்டு
பாட்டு
பாடாத
பாட்டு
மழை
தான்
பாடுது
கேட்காத
பாட்டு
உன்னை
என்னை
சேர்த்து
வெச்ச
மழைக்கொரு
சலாம்
போடு
என்னை
கொஞ்சம்
காணலயே
உனக்குள்ளே
தேடி
பாரு
மந்திரம்
போல
இருக்கு
புது
தந்திரம்
போல
இருக்கு
பம்பரம்
போல
எனக்கு
தல
மத்தியில்
சுத்துது
கிறுக்கு
தேவதை
எங்கே
என்
தேவதை
எங்கே
அது
சந்தோஷமா
ஆடுது
இங்கே
உன்னப்போல
வேறாறும்
இல்ல
என்னவிட்டா
வேறாறு
சொல்ல
சின்ன
சின்ன
கண்ணு
ரெண்ட
கொடுத்தென்ன
அனுப்பி
வெச்சான்
இந்த
கண்ணு
போதலயே
எதுக்கிவள
படைச்சி
வெச்சான்
பட்டாம்பூச்சி
பொண்ணு
நெஞ்சு
படபடக்கும்
நின்னு
பூவும்
இவளும்
ஒண்ணு
என்னை
கொன்னுப்புட்டா
கொன்னு
போவது
எங்கே
நான்
போவது
எங்கே
மனம்
தள்ளாடுதே
போதையில்
இங்கே
அடடா
மழைடா
அட
மழைடா
அழகா
சிரிச்சா
அனல்
மழைடா
அடடா
மழைடா
அட
மழைடா
அழகா
சிரிச்சா
அனல்
மழைடா
பின்னி
பின்னி
மழை
அடிக்க
மின்னல்
வந்து
குடை
பிடிக்க
வானம்
ரெண்டாச்சு
பூமி
துண்டாச்ச்சு
என்
மூச்சு
காத்தால
மழ
கூட
சூடாச்சு
குடையை
நீட்டி
யாரும்
இந்த
மழையை
தடுக்க
வேணாம்
அணைய
போட்டு
யாரும்
என்
மனச
அடக்க
வேணாம்
கொண்டாடு
கொண்டாடு
கூத்தாடி
கொண்டாடு
Внимание! Не стесняйтесь оставлять отзывы.