Ilayaraja - Pachamulaka Adhu Karamilla текст песни

Текст песни Pachamulaka Adhu Karamilla - S. Janaki feat. Malaysia Vasudevan



பச்ச மொளகா அது காரம் இல்ல
மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே
கேளாம வந்தானே உங்க பிள்ள
வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள
விட்டானா படுபாவி இந்த புள்ள
தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
ஆஹ வுட்டுடு வுட்டுடு
நோங்கு நோங்கு
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆஹ எப்படி எப்படி
ஆஹ அய்யயோ ஐயோ
தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஒரு பாக்கு வெத்தல
மாத்தனும் மாத்தனும்
மத்ததை அப்புறம்
பாக்கனும் பாக்கனும்
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
வேணாங்க வீணாக
வம்பு வழக்கு
வேரோட முடிவாகும்
உங்க கணக்கு
நெஞ்சோட ஏதேதோ
பாரம் இருக்கு
நேராக நான் கேட்க
நேரம் இருக்கு
மூணு முடிச்சு மட்டும் போட்டு விடுங்க
முந்தானை முடிச்ச நானே போட்டுகிடுறேன்
மூணு முடிச்சு மட்டும் போட்டு விடுங்க
முந்தானை முடிச்ச நானே போட்டுகிடுறேன்
இப்போ நாங்க சொன்னத
கேட்டுகோ கேட்டுகோ
பட்டுன்னு கன்னத்துல
போட்டுக்கோ போட்டுக்கோ
பச்ச மொளகா
அட பச்ச மொளகா
ஹேய் பச்ச மொளகா
அது காரம் இல்ல
என் மாமனாருக்கு
நெஞ்சில் ஈரம் இல்ல
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
போடு
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
அப்படி போடு



Авторы: Vaali, Ilaiyaraaja, Pulamaipithan, Vairamuthu Ramasamy Thevar, Amaren Gangai


Ilayaraja - Mr. Bharath (Original Motion Picture Soundtrack) - EP
Альбом Mr. Bharath (Original Motion Picture Soundtrack) - EP
дата релиза
01-01-1986



Внимание! Не стесняйтесь оставлять отзывы.