S. P. Balasubrahmanyam feat. K. S. Chithra - Amman Kovil - From "Thaai Manmman" текст песни

Текст песни Amman Kovil - From "Thaai Manmman" - S. P. Balasubrahmanyam , K. S. Chithra




அம்மன் கோவில் வாசலில் அக்கா மக ரத்தினத்தை முத்திரை பதிக்க போறேன்
பள்ளி செல்லும் பச்சைக்கிளி பள்ளியறை வரும்வரை பத்தியம் இருக்க போறேன்
உன் திருமேனி நேத்து சமஞ்சாச்சு இந்த முறை மாமே வாழ்க்கை அமஞ்சாச்சு
என் நெஞ்சுகுழி காஞ்சிருச்சு நித்தம் பெரு மூச்சு
அம்மன் கோவில் வாசலில் அக்கா மக ரத்தினத்தை முத்திரை பதிக்கலாமா
பொத்தி வச்ச பூவழக புத்தகந்தா மூடுதடி
அஞ்சு மணி சங்கடிக்க நெஞ்சுகுள்ள
பந்தடிக்க மாமன்ங்காரேகாத்திருக்கெ வாடி...
ஆத்தங்கர அய்யநாரே
அரசமர புள்ளயாரே
கால் வளர்ந்த ஆம்பளக்கி ஊருகுல்ல பொண்ணு
இல்ல மாமனுக்கு ஒட்டகந்தா ஜோடி...
ஏய் கொங்கு நாட்டு கிணறுகள் போல கொமரி மனசு ஆலந்தா அ.ஆ.
கொடைக்கானல் மூங்கிலை போல அய்யா கைய்யி நீளந்தா
வாரி எடுக்க விடு ...
இன்ப விசால் தீர்க்கும் பொரு
அம்மன் கோவில் வாசலில் அக்கா மக ரத்தினத்தை முத்திரை பதிக்க போறேன்
சொல்ல வந்த சேதி எல்லாம்
தொண்ட குல்ல மாட்டிக்கிச்சு
எட்டி எட்டி நிக்கயில இந்த இந்த கதி வந்திருச்சு
கிட்ட வந்தா என்ன செய்ய போறேன்
கட்டி வச்ச ஆச எல்ல புட்டு கிச்சுபொன் மயிலே
அல்லி வக்க ஆச வந்தும் தள்ளி தள்ளி
நிப்பதென்ன தாவனிக்கி ஓய்வு கொஞ்சம் தாறேன்
தென்றல் போல வீசுங்க மாமா சின்ன பொண்ணு தாங்காது
போக போக புரியும் பெண்ணே தந்த முத்தம் போதாது
நாணம் விட்டு விடுமா
இனி போதும் விட்டு கொடம்மா
அம்மன் கோவில் வாசலில் அக்கா மக ரத்தினத்தை முத்திரை பதிக்கலாமா
பள்ளி செல்லும் பச்சைக்கிளி பள்ளியறை வரும்வரை பத்தியம் இருக்கலாமா
ஏன் திருமேனி நேத்து சமஞ்சாச்சு இந்த முறை மாமே வாழ்க்கை அமஞ்சாச்சு
நான் ஒனக்கின்னு பொறந்தவ எதுக்கின்னும் பேச்சு
அம்மன் கோவில் வாசலில் அக்கா மக ரத்தினத்தை முத்திரை பதிக்க ம்ம்ம்ம்




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}