Текст песни Aathadi Mariamma - Seerkazhi Govindarajan
பூவாடக்காரி
பொன்னழகி
உனக்கு
பொங்கலிடக்
கிடைச்சது
பாக்கிய
எனக்கு
மீன்கார
வீடெங்கும்
மீன்வாசம்
இருக்கும்
அடி
மீனாட்சி
நீ
வந்தா
நீவாசம்
அடிக்கும்
ஆத்தாடி
மாரியம்மா
சோறு
ஆக்கி
வச்சென்
வாடியம்மா
ஆளாக்கி
அரிசிய
பாழாக்க
வேண்டாம்
சின்னு
புட்டு
போடியம்மா
ஆத்தாடி
மாரியம்மா
சோறு
ஆக்கி
வச்சென்
வாடியம்மா
ஆளாக்கி
அரிசிய
பாழாக்க
வேண்டாம்
சின்னு
புட்டு
போடியம்மா
பாட்டெடுத்தேன்
தாளமிட்டேன்
ஓடி
வரல்லே
ஆடிப்
பார்த்து
புட்டேன்
பிள்ளை
முகம்
தேடி
வரல்லே
பாட்டெடுத்தேன்
தாளமிட்டேன்
ஓடி
வரல்லே
ஆடிப்
பார்த்து
புட்டேன்
பிள்ளை
முகம்
தேடி
வரல்லே
பேச்சுப்படி
பொங்கல்
உன்னை
இங்கு
வரல்லே
நான்
மூச்சடைக்கே
உன்னிடத்தில்
அங்கு
வருவேன்
ஆத்தாடி
மாரியம்மா
சோறு
ஆக்கி
வச்சென்
வாடியம்மா
ஆளாக்கி
அரிசிய
பாழாக்க
வேண்டாம்
சின்னு
புட்டு
போடியம்மா
சீக்கிரத்தில்
காட்சி
தந்த
செல்வ
நாயகி
புது
சேலக்காரி
பூக்காரி
தெய்வ
நாயகி
பத்ரகாளி
ருத்ரகாளி
பாரடியம்மா
இந்த
பாவி
மகன்
வீட்டிலே
போய்
ஓரடியம்மா
ஆத்தாடி
மாரியம்மா
சோறு
ஆக்கி
வச்சென்
வாடியம்மா
ஆளாக்கி
அரிசிய
பாழாக்க
வேண்டாம்
சின்னு
புட்டு
போடியம்மா
Внимание! Не стесняйтесь оставлять отзывы.