Sid Sriram feat. Jonita Gandhi & Sanah Moidutty - Mei Nigara текст песни

Текст песни Mei Nigara - Sid Sriram , Sanah Moidutty , Jonita Gandhi



ஓடாதே தி தி காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே விட்டு
ஓடாதே
சிட்டு
ஓடாதே
ஓடா
ஓடாதே செல்லம்
மெய் நிகரா
மெல் இடையே
பொய் நிகரா
பூங்கொடியே
ஓடாதே தி தி காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
உன் விழியால் மொழியால்
பொழிந்தாய் எல்லாமே
உன் அழகால்
சிரிப்பால்
அடித்தால்
என்னாவேன்
எனக்கென்ன
ஆயினும்
சிரிப்பதை
நிறுத்தாதே
ஓடாதே தி தி காரி
அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
மெய் நிகரா
மெல் இடையே
பொய் நிகரா
பூங்கொடியே
அரசனே
அடிமையே
கிறுக்கனே
அரக்கனே
என் இமையே
இமையே இமையே
இமைக்காதே
இது கனவா நினைவா
குழப்பம் சமைக்காதே
அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
ஹே உன்னை
சிறு சிறுதாய்
எய்தேனே
நான் உந்தன் வலையில்
விழுந்தேனே
புல்லாங்குழலே
வெள்ளை வயலே
பட்டா புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ரெக்கை முயலே
ஓடாதே திதிகாரி
ஓடாதே பொட்டுக்காரி
அரசியே
காதல் பணிந்திடு
அடிமையே
விடுதலை செய்திடு
அழகியே
நீ வந்தால் தர விடு
அரக்கியே
உன் விழியால் மொழியால்
பொழிந்தாய் எல்லாமே
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
ஓடாதே தி தி காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே ஓடா
ஓடாதே தி தி காரி
ஓடாதே தி தி காரி
ஓடாதே
ஓடாதே
தினம் புதிதாய்
புது புதிதாய் ஆவாயா
ஒவ்வொரு நொடியும் நொடியும்
திக் திக் திக்
பேசும் பனி நீ
ஆசை பிணி நீ
விண்மீன் நுனி நீ
என்மேல் இனி நீ
ஹே இன்பக்கனி நீ
கம்பன் வீட்டுக்கனி நீ
ஓடாதே
ஓடாதே
அரசனே
களங்களை ஜெய்த்திடு
அடிமையே
சங்கிலி உடைத்திடு
அரக்கனே
என் கோபம் விரட்டிடு
கி கி கிறுக்கனே
கி கி கிறுக்கிடு
என் இமையே
இமையே இமையே
இமையாதே
இவள் கரைந்தால்
பிரிந்தால்
வாழ்வே அமையாதே
எனகென்ன ஆனாலும்
அடைப்பதை தளராதே
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
ஓடாதே தி தி காரி
ஓடாதே தி தி காரி
ஓடாதே தி தி காரி
ஓடாதே தி தி காரி
ஓடாதே
ஓடாதே
ஓடாதே
ஓடாதே
ஓடாதே தி தி காரி



Авторы: A R Rahman, Madan Karky


Sid Sriram feat. Jonita Gandhi & Sanah Moidutty - 24 (Tamil) [Original Motion Picture Soundtrack]
Альбом 24 (Tamil) [Original Motion Picture Soundtrack]
дата релиза
12-04-2016



Внимание! Не стесняйтесь оставлять отзывы.