Текст песни Vekkali Amman - Swarnalatha
வெக்காளி
அம்மனுக்கு
விளக்கு
ஒண்ணு
ஏத்தி
வைப்பேன்
இளங்காளி
அம்மனுக்கு
எள்ளுச்
சோறு
நான்
படைப்பேன்
மதுரை
மீனாக்ஷிக்கு
தான்
மஞ்சத்
தாளி
நான்
கொடுப்பேன்
எம்
புள்ள
ஜெயிக்கனுமே
அம்மா
உன்னோட
துணை
வேணுமே
ஷ்ஷ்ஷ்
ருக்குமணியே
இங்கு
சத்தம்
எதுக்கு?
கெட்டு
போயிரும்
பேரப்புள்ள
படிப்பு
பேரப்புள்ள
பேரப்புள்ள,
பேர்
சொல்ல
போறப்
புள்ள
நாலெழுத்து
பட்டம்
வாங்கு
நாடாள
போற
புள்ள
காப்பித்
தண்ணி
போட்டு
தாரேன்
கண்
முழிச்சி
படிச்சிரு
கஷ்டமான
கேள்விக்கெல்லாம்
bit
அடிச்சி
pass
ஆயிரு
தப்பு
தான்
அது
தப்பு
தான்
ஆனா
ஆபத்துக்கு
பாவம்
இல்ல
அண்ணன்
ஜெயிச்சா
bank'u
வேலை
கெடச்சா
தங்கை
இருப்பா
ஊரில்
ரொம்ப
மதிப்பா
Officer'u
officer'u
அண்ணாச்சி
officer'u
ஆகவேணும்
ஆகவேணும்
ஆனாக்க
ரொம்ப
ஜோரு
கல்யாணச்
சந்தையிலே
என்
பெருமை
உசந்திடும்
IAS'u
ம்
IPS'u
ம்
என்னை
கண்டு
அசந்திடும்
Queue
வுல
வீட்டு
வாசல்ல
நிக்கும்
மாப்பிள்ளைக்கு
பஞ்சமில்லை
அண்ணன்
ஜெயிச்சா
bank'u
வேலை
கெடச்சா
தங்கை
இருப்பா
ஊரில்
ரொம்ப
மதிப்பா
Внимание! Не стесняйтесь оставлять отзывы.