Vijay Jesudoss - Un Paarvai текст песни

Текст песни Un Paarvai - Vijay Jesudoss




உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை
உனை என்னி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
பின்னாரம் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவு பண்ணி பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு ஏன்று செய்தாயே
நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சுவப்னமே
மடி ஏறி வந்தால் சௌக்கியமே
அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
சில காதல் இங்கே கல்லறைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்குள் தொடக்கம்
அது போல அல்ல
கல்லறையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும்
நம் காதல்
ஊரையெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படித்தேன்
அது போல காதல் சிக்ககோ-வில் கண்டதில்லை
தென் சீனாவும் கண்டதில்லை
சோவியதும் கண்டதில்லை
என்பேனே
மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
அன்பே
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்
உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்





Внимание! Не стесняйтесь оставлять отзывы.