Yuvan Shankar Raja - Natpukulle текст песни

Текст песни Natpukulle - Yuvan Shankar Raja




நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏனென்று அது தெரியவில்லை
அந்த நேசம்
இந்த பாசம் நட்பைப்போல
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை
வாழ்க்கை
அது எங்கு சென்று முடியும்
யாரும் அதை அறிந்ததில்லை
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏனென்று அது தெரியவில்லை
காதல் வலி அது பெரியதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது பெரியதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}