Yuvan Shankar Raja & Udit Narayan - Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini") - перевод текста песни на русский

Текст и перевод песни Yuvan Shankar Raja & Udit Narayan - Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")




Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
Где-то виденное очарование (Из фильма "Yaaradi Nee Mohini")
எங்கேயோ பார்த்த மயக்கம்
Где-то виденное очарование,
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Когда-то пережитая близость,
தேவதை இந்த சாலை ஓரம்
Ангел на обочине дороги,
வருவது என்ன மாயம் மாயம்
Что за волшебство, волшебство?
கண் திறந்து இவள் பார்க்கும் போது
Когда ты открываешь глаза и смотришь,
கடவுளை இன்று நம்பும் மனது
Мое сердце сегодня верит в Бога.
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
Еще не распустившееся богатство,
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
Миллион цветов расцветают от смущения.
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
Проклятие, посланное разрушить мужское сердце,
அறிவை மயக்கும் மாய தாகம்
Волшебная жажда, опьяняющая разум.
இவளைப் பார்த்த இன்பம் போதும்
Достаточно одного взгляда на тебя,
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
Мое сердце жаждет прожить эту жизнь с тобой.
கனவுகளில் வாழ்ந்த நாளை
День, который я прожил в своих мечтах,
கண் எதிரே பார்க்கிறேன்
Я вижу прямо перед своими глазами.
கதைகளிலே கேட்டப் பெண்ணா
Ты та девушка из сказок?
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
Я смотрю на тебя снова и снова.
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
Мои ноги бегут туда-сюда,
அசைய மறுத்து வேண்டுதே
Но я хочу, чтобы они перестали двигаться.
இந்த இடத்தில் இன்னும் நிற்க
Остаться здесь еще немного,
இதயம் கூட ஏங்குதே
Даже мое сердце жаждет этого.
என்னானதோ ஏதானதோ
Что-то случилось, что-то произошло,
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
Мое сердце разбивается, как стекло.
கவிதை ஒன்று பார்த்து போக
Увидев тебя, словно стихотворение,
கண்கள் கலங்கி நானும் ஏங்க
Мои глаза наполняются слезами, и я тоскую.
மழையின் சாரல் என்னைத் தாக்க
Капли дождя касаются меня,
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
Мои глаза задают вопросы.
எங்கேயோ பார்த்த மயக்கம்
Где-то виденное очарование,
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Когда-то пережитая близость,
தேவதை இந்த சாலை ஓரம்
Ангел на обочине дороги,
வருவது என்ன மாயம் மாயம்
Что за волшебство, волшебство?
கண் திறந்து இவள் பார்க்கும் போது
Когда ты открываешь глаза и смотришь,
கடவுளை இன்று நம்பும் மனது
Мое сердце сегодня верит в Бога.
ஆதி அந்தமும் மறந்து
Забыв начало и конец,
உன் அருகில் கரைந்து நான் போனேன்
Я растворился рядом с тобой.
ஆண்கள் வெட்கபடும் தருணம்
Момент, когда мужчины смущаются,
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
Я узнал его после того, как увидел тебя.
இடி விழுந்த வீட்டில் இன்று
В разрушенном доме,
பூச்செடிகள் பூக்கிறதே
Сегодня цветут цветы.
இவள் தானே உந்தன் பாதி
Ты же моя половинка,
கடவுள் பதில் கேக்கிறதே
Бог спрашивает ответ.
வியந்து வியந்து உடைந்து உடைந்து
Восхищаясь, восхищаясь, разбиваясь, разбиваясь,
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
Падая, падая, дрожа, дрожа,
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
В этот миг я рождаюсь заново,
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
Растворяясь в тебе, теряясь, теряясь.





Авторы: NA. MUTHUKUMAR, YUVANSHANKAR RAJA

Yuvan Shankar Raja & Udit Narayan - Sounds of Madras: Yuvanshankar Raja
Альбом
Sounds of Madras: Yuvanshankar Raja
дата релиза
06-11-2015

1 Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
2 Venmegam (From "Yaaradi Nee Mohini")
3 Aanandha Yaazhai (From "Thangameenkal")
4 Machi Open the Bottle (From "Mankatha")
5 En Kadhal Solla (From "Paiya")
6 Adada Mazhaida (From "Paiya")
7 Ek Do Teen (From "Anjaan")
8 Kadhal Aasai (From "Anjaan")
9 Idhu Varai (From "Goa")
10 Aedho Saigirai (From "Vaamanan")
11 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
12 Where Is the Party (From "Silambattam")
13 Nee... Naan... (From "Mankatha")
14 Kurunthogai (From "Idam Porul Yaeval")
15 Vechukkava (From "Silambattam") (Remix)
16 Pachchai Vanna (From "Vai Raja Vai")
17 En Jannal Vandha (From "Theeratha Vilayattu Pillai")
18 Mississippi (From "Biriyani")
19 Idhayam (From "Billa 2")
20 Azhagho Azhaghu (From "Samar")
21 Vellai Maiyil (From "Samar")
22 Nanbane (From "Mankatha")
23 Dia Dia Dole (From "Avan Ivan")
24 Madurai Ponnu (From "Billa 2")
25 Biriyani (From "Biriyani")
26 Goa (From "Goa")
27 Oru Devathai (From "Vaamanan")
28 Pom Pom Penne (From "Biriyani")
29 Aathadi Manasudhan (From "Kazhugoo")
30 Gangster (From "Billa 2")
31 Vilayaadu Mankatha (From "Mankatha")
32 Bang Bang Bang (From "Anjaan")
33 Pookkamazh (From "Vai Raja Vai")
34 Naam Vaazhndhidum (From "Vai Raja Vai")
35 Sol Pechu (From "Thillalangadi")
36 Thuli Thuli (From "Paiya")
37 Aambalaikum Pombalaikum (From "Kazhugoo")
38 Suthudhe Suthudhe (From "Paiya")
39 Paathagathi Kannupattu (From "Kazhugoo")
40 Thaakkuthe Kan Thaakkuthe (From "Baana")
41 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
42 Sol Pechu (From "Thillalangadi")
43 Nanbane (From "Mankatha")
44 Madurai Ponnu (From "Billa 2")
45 Dia Dia Dole (From "Avan Ivan")
46 Kurunthogai (From "Idam Porul Yaeval")
47 Nee... Naan... (From "Mankatha")
48 Nahna Na Nah (From "Biriyani") - New Jack Swing Mix
49 Eerakkaathae (From "Idam Porul Yaeval")


Внимание! Не стесняйтесь оставлять отзывы.