Yuvan Shankar Raja feat. Hiphop Tamizha - Naam Vaazhndhidum текст песни

Текст песни Naam Vaazhndhidum - Yuvan Shankar Raja feat. Hiphop Tamizha



வாஸ் ஹிஸ் நம்பர் ஒன் ஃபேன் வேன் வாஸ் கிட்
தென் வாஸ் மேகிங்க் ஸாங்க்
வித் தெ ஸந் தென் திஸ் வித்இன் திஸ்
நெவர் தாட் வுட் மேக் ஸாங்க்ஸ் வித் லெஜென்ட்ஸ்
பட் ஆம் மேகிங்க் திஸ் டிராக்க்
அன்ட் ஆம் ரேபிங்க் வித் யுவன்
ஆம் டேமொன் இன் ஹயுமன் ஃபார்ம்
ஹிப் ஹாப் தமிழன்
ஹிப் ஹாப் தமிழா
ஹே ஆம் பேக் ஃப்ரம் ஹெவென்
யூ கேன் கால் மி பரம சிவன்
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா
நான் தான் உனக்கு எமன்
ஆம் டேமொன்
இன் ஹயுமன் ஃபார்ம் ஹிப் ஹாப் தமிழன்
யூ ஆஹ் லெட்ஸ் கோ
நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம் நாம் புகழ் அது நிரந்தரம்
நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்று பார்த்திட நாம் படைப்போம் சரித்திரம்
வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி
நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு
கருவறை முதல் கல்லறை வரை தேவை சில்லறை
சில்லறை இன்றி இந்த வாழ்க்கை
இனிக்காத சர்க்கரை இது கரை கற்கால பச்ச
பற்றிய திறமைக்கு முன்னாடி நீ பச்ச
என் மேல கைய வச்ச
நீ செத்த உடாத நீ என் கிட்ட
காஸ் i வில் பி தமிழ்நாடு கங்ஸ்டர்
வை ராஜா வை நாங்க கை
வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை எங்கள பகச்சிகிட்டா
உனக்கு டெத்துதான்
வை ராஜா வை நான்கு கை
வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை எங்கள பகச்சிகிட்டா
உனக்கு டெத்துதான்
ஒபாமா இல்ல ஒசாமா நீ
நீ யாரனா இருந்துட்டு போ மாமா
ஆனா எங்கிட்ட பிரச்சன வேணாம்மா
நான் மோசமான தமிழன் ஆமா
நான் தல தான் தறு தல தான்
என்ன பகச்சா விழும் கொல டா
நான் மோதுனா நீ வெறும் எல டா
என்ன புடிக்க இல்ல வல டா
நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம்
நாம் புகழ் அது நிரந்தரம்
நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்று பார்த்திட
நாம் படைப்போம் சரித்திரம்
வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி
நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு
பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில் சிலம்போலி சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா
பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில் சிலம்போலி சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா
வை ராஜா வை நாங்க கை
வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை எங்கள பகச்சிகிட்டா
உனக்கு டெத்துதான்
வை ராஜா வை நாங்க கை
வச்சாலே கெத்து தான்
வாசலே கெத்து தான்
வை ராஜா வை எங்கள பகச்சிகிட்டா
உனக்கு டெத்துதான்
ஹே ஆம் பேக் ஃப்ரம் ஹெவென்
யூ கேன் கால் மி பரம சிவன்
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா
நான் தான் உனக்கு எமன்



Авторы: YUVANSHANKAR RAJA, HIPHOP TAMIZHA


Yuvan Shankar Raja feat. Hiphop Tamizha - Vai Raja Vai (Original Motion Picture Soundtrack)
Альбом Vai Raja Vai (Original Motion Picture Soundtrack)
дата релиза
10-12-2014



Внимание! Не стесняйтесь оставлять отзывы.