Yuvan Shankar Raja - Rowdy Baby (From "Maari 2") текст песни

Текст песни Rowdy Baby (From "Maari 2") - Yuvan Shankar Raja



Hey என் கோலி சோடாவே என் கறி குழம்பே
உன் குட்டி puppy நான் take me, take me
Hey என் சிலுக்கு சட்ட நீ weight'u கட்ட
Love'u சொட்ட, சொட்ட talk me, talk me
Hey my dear மச்சான் நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
Hey my dear ராணி என் dream'uல வா நீ
நம்ம ஒண்ணா சேர fire பத்திகிருச்சா
ரா, நம்ம beach'u பக்கம் போத்தாம் ஒரு டப்பாங்குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய rowdy baby
ரா, you're my only girl friend'u, I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby
போத்தாம்
வேஷ்த்தாம்
Rowdy baby
Girl friend'u
பூச்செண்டு
Trend'u baby
Rowdy baby
Ro... Rowdy baby
உன்னால ஏன் மூடாச்சு
My hormone'u balance'u damage'u
காமாட்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு
One plus one'u two மாமா
You plus me three மாமா
வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
I'll buy you pony அத ஓட்டினு வா நீ
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி
Rowdy baby, hey rowdy baby
Rowdy baby, rowdy baby, rowdy baby
Rowdy, rowdy, rowdy baby
Rowdy baby, rowdy baby, rowdy baby
Hey என் கோலி சோடாவே என் கறி குழம்பே
உன் குட்டி puppy நான் take me, take me
Hey என் சிலுக்கு சட்ட நீ weight'u கட்ட
Love'u சொட்ட, சொட்ட talk me, talk me
Hey my dear மச்சான் நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
Hey my dear ராணி என் dream'uல வா நீ
நம்ம ஒண்ணா சேர fire பத்திகிருச்சா
ரா, நம்ம beach'u பக்கம் போத்தாம் ஒரு டப்பாங்குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய rowdy baby
ரா, you're my only girl friend'u, I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby
Rowdy baby, rowdy baby
Rowdy baby, rowdy baby, rowdy...
Rowdy baby, rowdy baby
Rowdy baby, rowdy baby, rowdy baby
Rowdy baby



Авторы: Dhanush


Yuvan Shankar Raja - U1 For Life
Альбом U1 For Life
дата релиза
26-08-2020




Внимание! Не стесняйтесь оставлять отзывы.