Aadithyan feat. Unnikrishnan - Chandirane Sooriyane Lyrics

Lyrics Chandirane Sooriyane - Aadithyan , Unnikrishnan




சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
நெஞ்சில நெருப்ப வெச்சா
நீரும் அணைக்க முடியுமா?
கண்ணுல Bullet தெச்சா
இமைய மூட முடியுமா?
பாரத கதையும் கூட
பழியில் முடிஞ்ச காவியம் தான்
இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையில
நான் மறைஞ்ச பின்பும் நிலைப்பது
என் உயிர் எழுதும் கதையில
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே



Writer(s): Aadithyan, Ramasamy Thevar Vairamuthu



Attention! Feel free to leave feedback.