Ilayaraja - Namba Mudhalali Lyrics

Lyrics Namba Mudhalali - Ilayaraja



நல்லவருக்கு நல்லவரு நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு
நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்
எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்...
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது
அந்த கதைதான்அய்யாவின் மனது
இந்த மனம் நல்ல மனம் பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது தன்னாலே புரியும்
ஊரார ஏமாத்த புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வராம்ம பசு தோளால மூடிக்கிச்சாம்
தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்களா பழகிச்சுதான்
பொழப்பு நாடாததணும்
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்...
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து
ஒடச்சா வரைக்கும் போதாதோ நிருத்து
ஆண்-2: நித்தம் நித்தம் நானும் கூட ஒழிக்கிற ஜாதி
நாடாரையும் ஊராரையும் இன்னுடைய சேதி
வேதாந்தம் பேசாதே சும்மா வேதங்கள் பன்னாதே
ஏய், நீ என்ன சொன்னாலும் என் எண்ணங்கள் மாறாதே
ஆண்-2: அஹா, ஹா, கண்டுபுடிச்சேன் உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு இனித்ததில் இதுக்கு நீ ஒரச்சிஉதிக்கணும்
ஏய்...
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்...
ஆ&பெ குழு: நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள
நம்ம முதாலாளில் நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள



Writer(s): Vaali, Ilaiyaraaja, Muthulingam, Vairamuthu Ramasamy Thevar, Kamarajan Na, Amaren Gangai


Ilayaraja - Nallavanukku Nallavan (Original Motion Picture Soundtrack) - EP



Attention! Feel free to leave feedback.