Dhilip Varman,R.Susha - Thinam Oru Pothu Sugame Lyrics

Lyrics Thinam Oru Pothu Sugame - Dhilip Varman,R.Susha




தினம் ஒரு புது சுகமே
காதல் புயலாகிறதே
மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை
எதோ மயக்கம் என்னில் மோகம் தருதே
உந்தன் வழிதான் எந்தன் தீயும் அணையும்
காதல் செய்யும் நெஞ்சை அல்லும் தாகம் இதுதானா
தினம் ஒரு புது சுகமே
காதல் புயலாகிறதே
மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை
போகும் வழியெங்கும் என்னை தாங்கும் உணதன்பே
வாழ்க்கை முழுதும் தருவேன் பெறுவேன் உனக்கே வாழ்ந்துடுவேன்
உண்மை உன்னர்ந்துவிட்டேன் கொஞ்சம் தன்மை இழந்துவிட்டேன்
உனக்கே உனக்காய் உலகை மறந்தேன் மீண்டும் நான் பிறந்தேன்
ஜீவன் உள்ளவரை சுமப்பேன் உன்னை நாளுமே
கலந்தேன் உன்னுடன் உயிரை
உனக்குள் உயிரேன வரைந்தேன் உறவே
தினம் ஒரு புது சுகமே
காதல் புயலாகிறதே
மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை
வனம் காண்கிறதே நீயும் நானும் சிறகடிக்க
உய்யும் நேரம் என்விரல் தீண்ட சுவாசம் அநலடிக்கும்
திண்டால் பெரும்போழுது அன்பே நானும் உன்வசமை மீண்டும் மீண்டும் உன்விரல் துண்ட இதழும் வேற்கின்றதே
நாளை உள்ளவரை நீதான் என் சுவசமே
தனிமை காண்பது கொடுமை அறிந்தேன்
இனிமை சேந்திடும் பதுமை அடைந்தேன்
தினம் ஒரு புது சுகமே
காதல் புயலாகிறதே
மறுமுறை மூழ்கிடவே தேடல்தரும் அவல் இவை
எதோ மயக்கம் என்னில் மோகம் தருதே
உந்தன் வழிதான் எந்தன் தீயும் அணையும்
காதல் செய்யும் நெஞ்சை அல்லும் தாகம் இதுதானா



Writer(s): Dhilip Varman


Dhilip Varman,R.Susha - Kanavellam
Album Kanavellam
date of release
01-05-2007



Attention! Feel free to leave feedback.