Lyrics Thanjavuru Maadathi - Jayamurthy
தஞ்சாவூரு
மாடத்தி
பம்பர
கொண்ட
மாடத்தி
வெண்கல
தொண்ட
மாடத்தி
அவ
குந்தனியாம்
மாடத்தி
கள்ளிக்காட்டு
ஓட
மேல
மாடு
மேச்சா
மாடத்தி
காட்டுக்குள்ள
கண்டெடுத்த
காடை
முட்ட
மாடத்தி
சாயங்காலம்
வீடு
வந்தே
வேக
வச்ச
மாடத்தி
துஞ்சுப்போன
மாமன்காரன்
திங்க
வந்தான்
மாடத்தி
ஆ...
துஞ்சுப்போன
மாமன்காரன்
திங்க
வந்தான்
மாடத்தி
திங்க
வந்த
மாமன்காரன்
ஓடி
போனான்
மாடத்தி
ஆமாம்பானையில்
நீந்துவது
அது
பாம்புக்குஞ்சு
மாடத்தி
காட்டிலாவ
எடுத்தது
பாம்பு
முட்ட
மாடத்தி
ஹா
ஹா
ஹா
என்
தஞ்சாவூரு
மாடத்தி
பம்பர
கொண்ட
மாடத்தி
வெண்கல
தொண்ட
மாடத்தி
அவ
குந்தனியாம்
மாடத்தி
Attention! Feel free to leave feedback.