Sirpy feat. K. S. Chithra - Ila Manasu Lyrics

Lyrics Ila Manasu - K. S. Chithra , Sirpy




இள மனசு ரெண்டு ரெக்க கட்டி
ஊரசுத்தி பாட்டு கட்டி பாடுது
புது கொழுசு அந்த பாட்டுக்கொரு
தாளம்தட்டி காலிரெண்டில் ஆடுது
குளு குளு காத்து தொட தொடபூத்து
குழுங்குது பூமரந்தான்
சிலுசிலு ஊத்து தொட தொட நாத்து
நடிக்கிது நாடகம்தான் ...
...ஓ இள மனசு... ச்சுக்கு ச்சுக்கு கூகூ
கூகூ கூகு வென குயில் கூட்டம் கூவ
குயில் கூவ கேட்டதும் கிளி கூட்டம் தாவ
பாழச்சாலை ஒரம் இளங்காளை நேரம்
இனிக்கும் அணில் கத்தும் ஓசைதான்
எனக்கும் அதை போல வாழ ஆசைதான்
...ஓ இள மனசு...
கிழக்காள ஓடுர மழைக்கால மேகம்
எதுக்கால நான் வர என்னை தொட்டு
போகும்
நினைக்கின்ற பாதை நடக்கின்ற வேலை
மெதுவாய் மழைச்சாரல் வீசுதோ
பனிப்பு என்னைப்பார்த்துவார்த்தை பேசுதோ
...ஓ இளமனசு...



Writer(s): Vaali, Sirpy


Attention! Feel free to leave feedback.