Malkudi Subha - Kattu Panamanram Pola Lyrics

Lyrics Kattu Panamanram Pola - Malkudi Subha



முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
பொண்ணுக்குள் இல்லாதது புத்தகத்தில் உள்ளதா
வாசித்து போ மன்மதா
கொடி மேனி பாட்டாணி கிளி மங்கை ஜூவாலாஜி
வாசிக்க வா மன்னவா
என்போல நல்ல கண்ணு மூக்கு முழி கொண்ட பொண்ணு
பாடத்தில் தான் உள்ளதா
ஒட்டகத்தை கட்டிக்கொண்ணு உன்ன கண்டு பாட வந்தா
ஓடி போன நல்லதா
தேன் சொட்டும் மன்னா வான் முட்டும் கண்ணா
ஏன் வீட்டில் ஏணி இல்ல உன்னைப் போல ஆளும் இல்ல
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
ஆத்து தண்ணியோட ஐயர் கு என்ன கோவம்
பக்கத்தில் சுந்தரா
வைகை நதியோட மதுரைக் கென்ன கோவம்
சந்திக்க வா இந்திரா
பொண்ணோட மல்லுக் கட்டி போட்டி இட்டு வென்ற பய
பூமியிலே இல்லியே
என்னோட மல்லு கட்ட இந்தியாவ தாண்டி கூட
ஆம்பளையே இல்லையே
பொள்ளாச்சி காள ஆட்டாதே வால
எஸ் ஆனா கூட அம்மா எஸ் சொல்லணும்
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
காட்டுப் பனமரம் போல கால் வளந்த ராசா
காதுக்குள் பாடம் சொல்லட்டா
உன்ன முத்தம் இடும் பொம்பளைக்கு முக்காலி தான் வேணும்
நான் ஒன்னு கொண்டு வரட்டா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா
முத்து பாப்பா நீ ஒத்து போப்பா
நா கிட்ட வந்தா ஏன் ரெட்ட தாப்பா




Malkudi Subha - Vandicholai Chinnarasu (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.