S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Isai Medaiyil (From "Ilamai Kaalangal") Lyrics

Lyrics Isai Medaiyil (From "Ilamai Kaalangal") - S. P. Balasubrahmanyam , S. Janaki




பெண்ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
குழுஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
இசைபல்லவி
பெண் இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் (இசை)
இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
{ இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் }
குழு{ ஆ... ஆ... ஆ... ஆ... } (இணைந்து)
ஆண் ஆ... ஆ...
பெண் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
இசைசரணம் - 1
பெண்{ ஹா... ஆ... ஆ... ஆ... }
குழு{ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... } (இணைந்து)
ஆண் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
பெண் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனி எங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனி எங்கும் பூ வசந்தம்
கன்னிக் கரும்பு உன்னை எண்ணிச் சாராகும்
{ இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் }
ஆண் { இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் } (இணைந்து)
குழுஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
பெண் பப்ப பப பப்பபா பப்ப பப பப்பபா (இசை)
ஆண் பப்ப பபாப்பா பப்ப பபாப்பா
இசைசரணம் - 2
பெண் கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
ஆண் போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேனெடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேனெடுக்க
தங்கக் கொழுந்து தொட்ட உடன் பூவாக
பெண் { இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் }
ஆண் { இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும் } (இணைந்து)
குழுஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
இருவர்{ லலலா லலலா லல லாலா லலலா... }
குழு{ ஆ... ஆ... ஆ... ஆ... } (இணைந்து)



Writer(s): Ilaiyaraaja, Vairamuthu


Attention! Feel free to leave feedback.