S. Janaki - Adada Maamarakiliye (From "Chittukkuruvi") Lyrics

Lyrics Adada Maamarakiliye (From "Chittukkuruvi") - S. Janaki

அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
ரெண்டு நாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியெ
அடடட மாமரக்கிளியே
உன்ன நெனச்சேன் மஞ்சளரைச்சேன் மாசக்கணக்கா தேச்சு குளிச்சேன்
என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நெனச்சேன் மஞ்சளரைச்சேன் மாசக்கணக்கா தேச்சு குளிச்சேன்
என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அடடட மாதுளங்கனியே இத இன்னும் நீ நினைக்கலியே
கிட்ட வாயேன் கொட்டி போயேன் உன்ன தடுக்கலியெ வருந்தலியெ
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
ரெண்டு நாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியெ
அடடட மாமரக்கிளியே
உப்பக்கலந்தா கஞ்சியினிக்கும் உண்ணக்கலந்தா நெஞ்சு இனிக்கும்
பரிசந்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக்கலந்தா கஞ்சியினிக்கும் உண்ணக்கலந்தா நெஞ்சு இனிக்கும்
பரிசந்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அடடட தாமரக்கொடியே இது உன் தோளில் படரலியெ
செல்லகண்ணு சின்னப்பொண்ணு இத நீ நினைக்கலியே அணைக்கலியே
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
ரெண்டு நாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியெ
அடடட மாமரக்கிளியே
மீனப்புடிச்சேன் கூண்டிலிருக்கு நீரப்புடிச்சேன் தோண்டிருக்கு
உன்னதான் நான் புடிச்சேன் கண்வலய போட்டேன்
அடடட மம்முதங்கலையே வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாயப்போட்டு படுக்கலியெ புடிக்கலியெ
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
ரெண்டு நாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலியெ
அடடட மாமரக்கிளியே

Writer(s): VAALEE, ILAIYARAAJA, ILAIYA RAAJA

S. Janaki - Legend - S. Janaki
Album Legend - S. Janaki
date of release
22-06-2015

Attention! Feel free to leave feedback.