S. P. Balasubrahmanyam - Ponnaram Ponnaram - From "Pagalil Oru Iravu" Lyrics

Lyrics Ponnaram Ponnaram - From "Pagalil Oru Iravu" - S. P. Balasubrahmanyam




படம்: பகலில் ஒரு இரவு
பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
குரல்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா ஒரு சீர் கொண்டுவா
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்
Music
மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே ...
சொல் தென்றலே ...
மேலாடை சதிராட வா தென்றலே ... வா தென்றலே ...
அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா...
பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்.
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா ஒரு சீர் கொண்டுவா
Music
சிந்தாத மணிமாலை உன் புன்னகை ... உன் புன்னகை ...
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே...
உன் கண்களே ...
சிறிய இடை கொடியளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா...
செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்.
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா
பொன்னாரம்
பூவாரம்
கண்ணோரம்
சிருங்காரம்



Writer(s): ILAIYARAAJA, KANNADHASAN, RAAJA ILAIYA


Attention! Feel free to leave feedback.