Saravedi Saran - Nanbanukku Koila Kattu Lyrics

Lyrics Nanbanukku Koila Kattu - Saravedi Saran




வா நண்பனுக்கு கோவில கட்டு
அவன் போவ மாட்ட உன்னதா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி
வா மச்ச வல்லால்லாம் டோனி ராஜா கோலி
ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா
எந்த நாளும் ஜாலி
எனக்கு ஒன்னு இன்னா
உனக்கு தாண்டா துடிக்கும்
நட்புனு சொல்லி பாரு
கடவுளுக்கே புடிக்கும்
வா நண்பனுக்கு கோவில கட்டு
கட்டு கட்டு
போவ மாட்ட உன்ன தான் உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி
நண்பன் போட்ட சோறு
நா நாளும் தின்பேன் பாரு
என் நண்பன் நாளே கெத்து
அவன் தாண்டா என் சொத்து
என்னை வாழ வெப்பான் நண்பன்டா
தோழ் கொடுப்பான் மச்சான்டா
மாட்டு வண்டி மேல
நாங்க ஒக்காருவோம் கீழ
ஒரு சிக்கனாக்கா ஒன்னா ஆய்டுவோம்
சென்னை city full ah
நாங்க சுத்துவோமே தில்லா
அந்த கடலை கூட தாண்டி போய்டுவோம்
பிகருங்கல்லாம் காச கரைக்குண்டா
நட்பு இன்னா கடைசி வரைக்குன்டா
நண்பன் வந்தா கதவு தொறக்குன்டா
நம்பல தொட்டா சோடா பாட்லு பறக்குன்டா
கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
என் நண்பன் மேல கையி பட்டா
காது கீஞ்சிடும்
கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
என் நண்பன் மேல கையி பட்டா
மூக்கு கீஞ்சிடும்
வா நண்பனுக்கு கோவில கட்டு
கட்டு கட்டு
போவ மாட்ட உன்ன தா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி
வெடியகாய்லா ஏந்து
அந்த தியேட்டர் உள்ள பூந்து
என் படத்தை பாப்பான் firstu நாளுல
அவங்க அம்மாவன்டா சொல்வான்
அவங்க அப்பாவன்டா சொல்வான்
எங்க அண்ணனே மிஞ்ச இனிமே ஆளு இல்ல
கட்டவுட்டுக்கு மாலை போடுவான்
ஒத்த அடிக்கு dance ஆடுவான்
கஷ்டத்தை எல்லாம் அவன் ஓரம் தள்ளுவன்
படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்
நா பேமஸாக தெரு தெருவா போஸ்டர் ஓட்டுவான்
என் dance ah பாத்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான்
அவன் கஷ்டப்பட்ட காசு குத்து டிக்கெட் வாங்குவான்
படம் நூறு நாளு ஓடனும்னு சாமியை வேண்டுவான்
வா நண்பனுக்கு கோவில கட்டு
கட்டு கட்டு
போவ மாட்டா உன்னதா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி... ச்சி
என் நட்பு தான்டா என்னோட மூச்சி



Writer(s): Saravedi Saran


Attention! Feel free to leave feedback.