Lyrics Male Manivanna - Kunthalavarali - Adi - Sathyaprakash, Embar Kannan, J. Vaithyanathan & S. Karhthick
மாலே
மணிவண்ணா
மாலே
மணிவண்ணா
மார்கழி
நீராடுவான்
மாலே
மணிவண்ணா
மார்கழி
நீராடுவான்
வேலையார்
செய்வனகள்
வேண்டுவன
கேட்டியேல்
மாலே
மணிவண்ணா!
மார்கழி
நீராடுவான்
வேலையா
செய்வனகள்
வேண்டுவன
கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம்
நடுங்க
முரல்வன
ஞாலத்தையெல்லாம்
நடுங்க
முரல்வன
பாலன
வண்ணத்து
உன்
பாஞ்சசன்னியமே
பாலன
வண்ணத்து
உன்
பாஞ்சசன்னியமே
போல்வன
சங்கங்கள்
போய்ப்பாடுடையனவே
போல்வன
சங்கங்கள்
போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்
பறையே
பல்லாண்டிசைப்பாரே
கோல
விளக்கே...
கோல
விளக்கே
கொடிய
விதானமே
கோல
விளக்கே
கொடிய
விதானமே
கோல
விளக்கே
கொடிய
விதானமே
ஆலினிலையாய்
அருளேலோர்
எம்பாவாய்
ஆலினிலையாய்
அருளேலோர்
எம்பாவாய்
Attention! Feel free to leave feedback.